Pothip Paruvam 19

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#81
Ks ன் கதையைப் படிப்பவர் கதைக்குள்ளே மூழ்கி விடுவது உறுதி.குடும்ப நாவலில் அறிவியல் தொட்டுச் செல்வது பாராட்டுக்குரியது.

அதிலும் இருக்கை நுனிக்கு வரவழைத்து விடுகிறது kashipra வின் பாணி.
வேற வேற வேற மாதிரி...மிகச் சிறப்பு.

சிறப்பான எழுத்துக்கேற்ப கருத்தும் சிறப்பா இருக்கனும்.
சொல்ல முயற்சி செய்துள்ளேன். வாழ்த்துக்கள் ks..

எனக்குன்னு ஒரு பாணி இருக்குண்ணு சொன்னதுக்கு நன்றி..இந்தக் கதையைப் படிச்ச சில வாசகர்கள் இதே கருத்தை சொல்லியிருக்காங்க..i have a unique writing stylennu..thanks for the comment..many thanks amuthu
 
#82
wow very very superb and excellent ending......
Jai A212 and Pavi A2B2 Ivanga rendu perayum inaicha B1 interesting...
intha A2,B1,A2B2 ithai puriya kavanama padichen sometime confuse aguthu But superb..
Jaya samalikka Mini darling pavi darling onnu senthuttanga...
Rukku mami Jai A1 pathi avanoda project avan panna alumbal ellam solliyachu Pavi kitta...
A1 pahi Pavi avaloda pathil Jai payangara shock and mathava manasula irukkarathu jai sonnathu poi,ippa jai manasula ullatha pavi solli asathitta...
Purushanum pondattiyum ore pola irukkanga,vantha nalea Jaya pavi avaloda control kondu vanthutta super...
romba romba superana story enjoyed to read...
But romba seekiram mudichittinga innum koduthurukalam...
Yes ,ஒரு குழப்பமான இடம்.யாராவது clarify செய்யுங்கள்.about mail ..jeyஏன்,எதுக்கு அனுப்புறான்? Pavi எப்படி கண்டு பிடிக்கிறா?
Tubed tyre அவங்க old golden days னு நினத்தேன்,அதுக்கும் மேல ஏதோ இருக்கோ!!!!??நானும் பல முறை படிச்சாச்சு.இத்தனை நாள் எடுத்தாச்சு யோசிக்க,ஆன பிடிபடலை.frns pls clarify
 
Sainandhu

Well-Known Member
#83
Yes ,ஒரு குழப்பமான இடம்.யாராவது clarify செய்யுங்கள்.about mail ..jeyஏன்,எதுக்கு அனுப்புறான்? Pavi எப்படி கண்டு பிடிக்கிறா?
Tubed tyre அவங்க old golden days னு நினத்தேன்,அதுக்கும் மேல ஏதோ இருக்கோ!!!!??நானும் பல முறை படிச்சாச்சு.இத்தனை நாள் எடுத்தாச்சு யோசிக்க,ஆன பிடிபடலை.frns pls clarify
தங்களோட பொதிப்பருவத்தில் தவற விட்ட
கண் சிமிட்டல், காதல் கடிதம் கொடுப்பது...
இரண்டையும் இப்ப நிறைவேற்றிக் கொள்கிறான்...
ட்யூப் சைக்கிள்.....காத்தடிக்கும் போது கண் அடிக்க...
மெயில்..அனுப்பியது.....நவீன கால லவ் லெட்டர்....;)
 
#84

Thanks dear, tubed cycle i guessed, But ரொம்ப சிம்பிளா இருக்கேனு(both) doubt about mail .அவசரமா அனுப்பவும் ,அவனோட AI ஆராய்ச்சி பற்றி ரொம்ப depth ஆஆயோசித்து விட்டேன் போல. எதுக்கு இந்த அவசார mail now understood.:LOL:thanks dear
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement