Potato side dishes for Chapathi

Advertisement

Joher

Well-Known Member
ஜி நேத்து எங்கம்மா அதான்ஜி வாங்கி வைச்சிருந்தாங்க பொண்ணு பாவம் களைச்சு போய் ஆபீஸ்ல இருந்து வருதேன்னு... வந்ததும் நானும் பையனும் சாப்பிட்டோம் சப்பாத்தியும் எங்கம்மா வைச்ச தக்காளி தொக்கும்... இருந்தாலும் எங்க வீட்டு சோதனை எலிக்களுக்கு (என் வீட்டுக்காரரும் என் புள்ளையும் தான்) என் கையால செஞ்சு கொடுக்குற மாதிரி ஆகுமா...

நாங்கூட பெண்பிள்ளைகளுக்கு அப்பா வாங்கிக்கொடுக்கும் licenced driver தான் husband எங்கோ படித்திருக்கிறேன்.........

இப்போ sacrifice எலியும் அவங்கதானா?????? :p:p:p
 

Joher

Well-Known Member
அரைத்து விட மூணு வித மசாலாக்கள் .....
1. தேங்காய் --1 கப்
பூண்டு --5

2. தேங்காய் -- 1 cup
பூண்டு --5
சோம்பு --1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் --2
பொட்டுக்கடலை --1 ஸ்பூன்
வரமிளகாய் --4

3. தேங்காய் ---- 1 cup
பூண்டு-----5
இஞ்சி----- 1 inch
முந்திரி or Almond --10-15

Veg combinations ....
1. potato alone ....
2. potato + green peas
3. potato + cauliflower
4. carrot,peas, beans , cauliflower. potato, chow chow
5.cauliflower +green peas

லவங்கம் , பட்டை விரும்பியவர்கள் அரைத்து போடலாம் ...இல்லை எண்ணெயில் வெங்காயத்துடன் போட்டு வதக்கி விடலாம்.....பொட்டு கடலைக்கு பதில் வேர்க்கடலை சேர்க்கலாம் ...உங்கள் விருப்பம் .....

Many combination..........

Somemore..........

with or without turmeric.........

either with chilli powder or green chilli..........

For otato, we always prefer coconut milk rather than coconut paste........

I will the kuzhambu to boil well after adding coconut milt........
Initially some foam like material wll be formed....... Mix it well........ After that it will get dissolved and will give a nice consistency, like kasakasa paste kuruma......
Taste will also be good.............

Same preparation for boiled egg gravy also.........
 

Joher

Well-Known Member
காளான் --1/2 கிலோ
பெரிய ஓர் சின்ன வெங்காயம் ... 1 கப்
கறிவேப்பில்லை ...20 இலைகள்
மிளகு --1 1/2 ஸ்பூன்
தனியா --- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

இஞ்சி பூண்டு விழுது விரும்பினால் போடலாம் ....அதுபோல லவங்கம் அண்ட் பட்டை போடலாம் ..... தேங்காய் பால் விரும்பினால் சேர்க்கலாம் .....

காளான்லிருந்து அதிதிகம் தண்ணீர் வரும் ...அதனால பாத்திரத்தில் முதலில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொள்ளவும் ....

பாத்திரத்தில் எண்ணெய் கொஞ்சம் அதிகம் ஊற்றி கடுகு,ஜீரா , வெங்காயம் அண்ட் கறிவேப்பில்லை தாளிக்கவும் ..... பிறகு காளான் ,மசாலா பொருட்கள் சேர்த்து மிதமான தீயில் ௧௦ நிமிடம் வைத்து இறக்கவும் .....

இதனுடன் உருளை கிழங்கு ஒரு கப் போடலாம் .....
காரைக்குடி ரெஸ்டாரெண்ட்-ல boneless சிக்கன் பொட்டு இருந்தாங்க ....

Mushroom........... Simple preparation.........
தாளிச்சுட்டு cut பண்ணின mushroom போட்டு தண்ணீர் வற்றும் வரை கொஞ்சம் அதிக தீயில் வைத்து விட்டு அப்புறம் தீ கம்மி பண்ணி மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி அப்புறம் கொஞ்சம் pepper........... Done.........

தேங்காய் பூ கூட போடுவாங்க........

இஞ்சி பூண்டு வேணும்னா சேர்த்துக்கலாம்.........
curry masala powder வேணும்னாலும் சேர்த்துக்கலாம்........
 

Sundaramuma

Well-Known Member
Many combination..........

Somemore..........

with or without turmeric.........

either with chilli powder or green chilli..........

For otato, we always prefer coconut milk rather than coconut paste........

I will the kuzhambu to boil well after adding coconut milt........
Initially some foam like material wll be formed....... Mix it well........ After that it will get dissolved and will give a nice consistency, like kasakasa paste kuruma......
Taste will also be good.............

Same preparation for boiled egg gravy also.........
தேங்காய் பால் எடுத்து ஏன் தேங்காய் வீண் பண்ணனும் .....அப்படியே அரைச்சு விட்டா போகுது....
coconut மில்க் can use பண்ணறீங்களா??........
 

Sundaramuma

Well-Known Member
அப்போ சப்பாத்தியை போட்டிற வேண்டியது தான்... சூப்பர் ஜி சூப்பர் ஜி... இன்னும் கொஞ்சம் ரெசிபிஸ் எல்லாம் இறக்குமதி செய்ங்க... குட்டீஸ்க்கு ஈசியா செஞ்சு கொடுத்து அனுப்புறா போல...
monday போடறேன் சவீ.....
 

Sundaramuma

Well-Known Member
one teaspoon kadalai mavu karaithu kodhikum pothu oothina innum nalla irukkum sis:):):):)
தக்காளி, லவங்கம்ம் போடாம கடலை மாவு கரைத்து விட்டா ஹோட்டல் மசால் .....
கெட்டியா பண்ணிட்டு கொஞ்சம் கேரட் துருவி போட்டா தோசைக்கு வைக்கிற மசால் ....மசாலா தோசை .....;)
 

Joher

Well-Known Member
தேங்காய் பால் எடுத்து ஏன் தேங்காய் வீண் பண்ணனும் .....அப்படியே அரைச்சு விட்டா போகுது....
coconut மில்க் can use பண்ணறீங்களா??........

இல்லை.... Fresh thaan......

அது போட்டா திரு திருன்னு இருக்கும்..... already potatoவே ஒரு thick consistency குடுக்கும்..... தேங்காய் போட்டால் இன்னும் thick ஆன மாதிரி இருக்கும்....

சோ எப்பவுமே potato/egg gravyன்னா தேங்காய் பால் தான்.....

Mixieயில் அடித்து use பண்ணுவேன்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top