Poovai Nenjam 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
அப்பிடிக்கிப்படி, அந்த
பொறணி பேசின
அம்மாவை, நீ, அடிச்சுடாதே,
வைதேகி
உனக்குத்தான், Sole
Proprietor-ரா, ஸ்ரீ
ராமச்சந்திரமூர்த்தி-ன்னு,
ஒரு இ-னா, வா-னா-வை,
கல்யாணம் பண்ணி,
உன்கிட்ட அடி வாங்க,
பட்டா போட்டு
வைச்சிருக்குள்ள?
அப்புறமென்ன,
வைதேகி டியர்?
 

Joher

Well-Known Member
இத்தனை பேர் இவங்களுக்கு எடுத்து கொடுத்தும் இன்னும் எட்டித்தான் நிற்கிறார்கள்.......... ராமுக்கு முதல் அனுபவமே ரொம்ப பயத்தை கொடுத்திருக்கு.......... இனி அவளா வந்தால் தான் உண்டு போல........... இன்னும் என்ன தயக்கம் வைதேகிக்கு?????????

ராம் மாமா மாமி சூப்பர்........... very supportive............

very realistic story............
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த வம்பு பேசின,
பொறணி பேசின,
அம்மா வாழ்க-ன்னு
சொல்லு, ராம் டியர்
அந்தம்மாவாலேதானே
பசை போடாமலேயே
உன்னிடம் வைதேகி
ஒட்டிக்கொண்டாள்,
ராம் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top