banumathi jayaraman Well-Known Member Mar 11, 2018 #3 Me Second, மல்லிகா டியர் Last edited: Mar 11, 2018
banumathi jayaraman Well-Known Member Mar 11, 2018 #4 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர் Last edited: Mar 11, 2018
Joher Well-Known Member Mar 11, 2018 #6 என்ன கண்ணாமூச்சி விளையாடும் வயசா உங்களுக்கு...... அடா போங்கடா ரெண்டுபேரும்..... கடுப்பேத்துறீங்க...... இதுக்கு மேல ரெண்டு பேருக்கும் என்ன தடை????? ராம் அவ சரிவரமாட்டா..... நீ தான் step எடுக்கணும்.... Waiting for the last epi mam....
என்ன கண்ணாமூச்சி விளையாடும் வயசா உங்களுக்கு...... அடா போங்கடா ரெண்டுபேரும்..... கடுப்பேத்துறீங்க...... இதுக்கு மேல ரெண்டு பேருக்கும் என்ன தடை????? ராம் அவ சரிவரமாட்டா..... நீ தான் step எடுக்கணும்.... Waiting for the last epi mam....
Adhirith Well-Known Member Mar 11, 2018 #7 mallika said: Poovai Nenjam 22 Click to expand... Nice.....விரைவில் விலகட்டும் தடைகள்.... Last edited: Mar 11, 2018
Suvitha Well-Known Member Mar 11, 2018 #8 ராம் எவ்வளவு வெளிப்படையாக வைதேகியிடம் பேசுகிறான். ஆனால் இவமனசுக்குள்ள பேசுறத நேரடியா ராம்கிட்ட பேசலாமில்ல. ஆனா ஒண்ணு நம்ம வைதேகி பொண்ணுக்கு வெட்கமெல்லாம் வந்திடிச்சிப்பா.
ராம் எவ்வளவு வெளிப்படையாக வைதேகியிடம் பேசுகிறான். ஆனால் இவமனசுக்குள்ள பேசுறத நேரடியா ராம்கிட்ட பேசலாமில்ல. ஆனா ஒண்ணு நம்ம வைதேகி பொண்ணுக்கு வெட்கமெல்லாம் வந்திடிச்சிப்பா.