Plaitain/Banana flower thuvaiyal / வாழைப்பூ துவையல்

Advertisement

Bhuvana

Well-Known Member
Plaitain/Banana flower thuvaiyal / வாழைப்பூ துவையல் :

தேவையானவை:

வாழைப்பூ - 1 கப் {நறுக்கியது}
புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - 6
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1/4 கப் {துருவியது}
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் உளுந்தம் பருப்பை வறுத்து எடுத்து கொள்ளவும். அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து எடுக்கவும். பிறகு பூண்டையும் வதக்கி எடுத்து, வாழைப்பூவை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

ஆறிய பிறகு மிக்ஸியில் தேங்காய், தேவையான உப்பு சேர்த்து அரைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். இந்த துவையல் தோசை மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Ingredients:

Plaintain/Banana flower - 1 cup {chopped}
Tamarind - 1 small lemon size
Red chilly - 6
Garlic cloves - 4
Coconut - 1/4 cup {grated}
Urad dhal - 2 tspn.
Salt & Oil - as required.

Dry roast the urad dhal & keep aside. In the kadai add little oil, roast the red chilly, then the garlic cloves. Add little oil & add the chopped plaintain flower & saute until the raw smell goes off.

Allow the contents to cool & grind with coconut, tamarind & required salt & water. Transfer into a bowl & temper with musatard seds, urad dhal & curry leaves.

This is a good side dish for Dosa & curd rice.

addtext_com_MDMzNzEyNDc0ODI.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top