Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

Joher

Well-Known Member
No need to sorry, Joher டியர்
அது, நம் முருகேசன்லட்சுமி சகோதரர்,
சொன்னதை வைத்து
சுந்தரம்உமா டியருக்கு,
தவறாக வாழ்த்து
தெரிவித்து விட்டேன்
அதனாலென்ன?
மார்ச் 27-ந்தேதிக்கு
அட்வான்ஸாக
முன்னரே, வாழ்த்தி
விட்டேன், Joher டியர்
Uma இல்லை... கொஞ்ச நாள் முன்னால்.....
 

banumathi jayaraman

Well-Known Member
Uma இல்லை... கொஞ்ச நாள் முன்னால்.....
யாருப்பா அவங்க,
Joher டியர்?
யாருக்கு, தவறாக
வாழ்த்துக்கள்,
சொன்னேன்-னு
தெரியலையே
Joher செல்லம்?
 

Joher

Well-Known Member
நீங்க date forum ல வந்தது பார்த்து சொன்னீங்க......

ஆனால் அந்த bday baby இன்னைக்கு என்னோட bday இல்லை...... இந்த date இந்த forum க்குன்னு சொல்லிட்டாங்க.....
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க date forum ல வந்தது பார்த்து சொன்னீங்க......

ஆனால் அந்த bday baby இன்னைக்கு என்னோட bday இல்லை...... இந்த date இந்த forum க்குன்னு சொல்லிட்டாங்க.....
ஓ, அப்படியா,
Joher டியர்?
 

Sri B

Well-Known Member
இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
 

shiyamala sothy

Well-Known Member
HI GUYS!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து தோழமைகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ANDA HAPPY NEW YEAR TOO. :D:p:cool::cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :D :D
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், ரம்யா ராஜன் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
எல்லா நலன்களுடனும்,
எல்லா வளங்களுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
எப்பொழுதும் நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, ரம்யா ராஜன் டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான்
எப்பொழுதும் அருள் செய்வார்,
ரம்யா ராஜன் செல்லம்
 
Last edited:

shiyamala sothy

Well-Known Member
HI GUYS!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து தோழமைகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D:D:D:D:D:p:p:p:p:p:p:):):):):cool::cool::cool:
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top