Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

banumathi jayaraman

Well-Known Member
:D :D :D
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், சுந்தரம்உமா டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
எல்லா நலன்களுடனும்,
எல்லா வளங்களுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
எப்பொழுதும் நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, சுந்தரம்உமா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான்
எப்பொழுதும் அருள் செய்வார்,
சுந்தரம்உமா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் இங்க தான் சுத்துறீங்களா?????

Real DoB இதுதானா பானு?????
ஆமாம்ப்பா,
My date of birth is,
01-01-1961 தான் பா
ஜனவரி 1-ந்தேதி-தான்,
என்னோட பிறந்த நாள்
வருடமும், முதல் வருடம்
மாதமும், முதல் மாதம்
தேதியும், முதல் தேதி
நாளும், முதல் நாள்,
ஞாயிற்றுக்கிழமை
பூரண நிலவாம்,
பௌர்ணமியன்று
பிறந்தேன் பா
இன்னுமொரு சிறப்பு,
என்னவெனில்,
என்னுடைய பிறந்த நாளை,
எல்லா சிவன் கோவிலிலும்,
கொண்டாடுவார்கள் பா,
Joher டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் இங்க தான் சுத்துறீங்களா?????

Real DoB இதுதானா பானு?????
ஆமாம்ப்பா?
உங்களுக்கு, ஏன்,
திடீரென்று, இப்படி
ஒரு சந்தேகம்
வந்தது, Joher டியர்?
 

Joher

Well-Known Member
ஆமாம்ப்பா?
உங்களுக்கு, ஏன்,
திடீரென்று, இப்படி
ஒரு சந்தேகம்
வந்தது, Joher டியர்?
இல்லை 37 பேர் celebrate பண்ணுறாங்க....... அதுக்கு தான்......

Already ஒருத்தங்களுக்கு நீங்க wish பண்ணப்போ இது உண்மையான date இல்லனு பதில் வந்திருக்கு..... அதனால தான்.....

Sorry பானு......
 

Tharav

Well-Known Member
இன்று பிறந்த நாள் கொண்டாடும் 37 நட்புக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்று பிறந்த நாள் கொண்டாடும் 37 நட்புக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி, தாரணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை 37 பேர் celebrate பண்ணுறாங்க....... அதுக்கு தான்......

Already ஒருத்தங்களுக்கு நீங்க wish பண்ணப்போ இது உண்மையான date இல்லனு பதில் வந்திருக்கு..... அதனால தான்.....

Sorry பானு......
No need to sorry, Joher டியர்
அது, நம் முருகேசன்லட்சுமி சகோதரர்,
சொன்னதை வைத்து
சுந்தரம்உமா டியருக்கு,
தவறாக வாழ்த்து
தெரிவித்து விட்டேன்
அதனாலென்ன?
மார்ச் 27-ந்தேதிக்கு
அட்வான்ஸாக
முன்னரே, வாழ்த்தி
விட்டேன், Joher டியர்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top