Pesum Vizhigal Pesaa Mozhigal 6

Sundaramuma

Well-Known Member
#41
அய்ய...... ரகுவரன்னு பேர மாற்றியவுடன் i know.... i know...... i know...... rangeக்கு பேசுறான்......
என்ன root விடுறனா......... உனக்கெல்லாம் சுசீலா duplicate தான் வரணும் உன் குடுமியை பிடித்து ஆட்ட........

செம nosecut from சந்து...... விடாதா அவனை...... கண்ணுல ரத்தம் வரணும்.......

அம்மா...... so practical....... பையனை பற்றி நல்லாவே தெரியுது....... ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை........

செல்வா அப்பா கிட்ட என்ன பாடு பட போறானோ........

காஞ்சி கிடந்த எங்களுக்கு செமையா ஒரு பெரிய ud........ உங்க dialogues எப்பவும் போல mesmerise பண்ணுது......

Waiting for the next.......
கண்ணுல மட்டும் இல்லை.... காதுல மூக்குல இருந்தும் ரத்தம் வரணும் ....
என்னமோ காப்பாத்த போற மாதிரி போய் nosecut வாங்குனது தான் மிச்சம் ....
 




Joher

Well-Known Member
#42
கண்ணுல மட்டும் இல்லை.... காதுல மூக்குல இருந்தும் ரத்தம் வரணும் ....
என்னமோ காப்பாத்த போற மாதிரி போய் nosecut வாங்குனது தான் மிச்சம் ....
கால்ல செருப்பில்லாம நடந்தா கூட பரவாயில்லை...... உன்னோட drop தேவையில்லை....... சந்துவா கொக்கா...
 




Joher

Well-Known Member
#44
இல்லை இல்லை..
பக்கத்தில் வந்தவுடன் அதிகம் பேச வாய்ப்பு இருக்கும் நினைத்தேன்..
ஆனால் சந்து ரோடு மாறி நடக்குற அளவு உல்டா ஆகிவிட்டது..
அதான் ;)
புலி பசித்தாலும் புல்லை தின்னாது........ சந்து ராக்ஸ்.....
 




Sundaramuma

Well-Known Member
#45
திருமணம் பற்றி 6 மாதத்திற்கு பிறகு பேசலாம் சொல்லிட்டாக....
அதில் 3 மாதம் முடிந்துவிட்டது...
இருவர் பேசுவதையும் போட்டோ எடுத்து சந்திரிகா பெயர் கெடனும் நினைக்கிறானா..
என்ன நடக்கும்...
இரு குடும்பத்துக்கும் தெரியுமே
திருமண பேச்சு நடந்தது..
ஒரே இடத்தில் வேலை
செய்வது...என்று எல்லாமே...
பிறகு இந்த போட்டோ எடுத்து என்ன செய்வான்.??????
அது தான் எனக்கும் குழப்பம் ..... எத்தனையோ பேரு கிட்ட பேசுவா.....
ரெண்டு குடும்பத்துக்கும் எல்லாம் தெரியும் .... என்ன ட்விஸ்ட் ???
 




Joher

Well-Known Member
#47
அது தான் எனக்கும் குழப்பம் ..... எத்தனையோ பேரு கிட்ட பேசுவா.....
ரெண்டு குடும்பத்துக்கும் எல்லாம் தெரியும் .... என்ன ட்விஸ்ட் ???
நடுவுல ஒரு மாப்பிள்ளை நுழைவார்......
 




Sundaramuma

Well-Known Member
#48
நீங்க யாரை வேணும்னாலும் பாருங்க..... உங்களுக்கு புடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும்னு எல்லாம் பெரியப்பா கிட்ட dialogue விட்டருக்காளே...... அவங்க பார்க்கும் மாப்பிள்ளை வீட்டில் காட்டுவான்......... அவனுக்கு chance வரும் னு நினைக்கிறான்....... but வராது..... போட்டோவே அவர்களை சேர்த்துவைக்க போகுது.......
இந்த காலத்துல பேசுற மாதிரி போட்டோ எல்லாம் சகஜம் ....ஒண்ணா வேலை பாக்குறவங்க பேச மாட்டாங்களா ....
 




fathima.ar

Well-Known Member
#49
முறையே முடிவு செய்ய
எண்ணிய திருமணம் தான்..

ஓர் மனதில் ஈர்ப்பும்
ஓர் மனது தவிர்த்து..

கோணலாகி போனது..
கோணல் பாதையிலும்

நேர் கொண்ட பார்வையுடன்
எதிர்கொள்ளும் அக அழகி.

ஒவ்வொரு செயலிலும்
அவனது அகத்தை
வருடிச்செல்கிறாள்...
 




Joher

Well-Known Member
#50
இந்த காலத்துல பேசுற மாதிரி போட்டோ எல்லாம் சகஜம் ....ஒண்ணா வேலை பாக்குறவங்க பேச மாட்டாங்களா ....
சித்து வேலை பண்ணி போட்டோ காட்டினால் ஒரு சிறு சலனம் வருமா இல்லையா......
அதுவும் அவங்க work பண்ணுற field அப்படி நினைக்க வைக்கும்......
 




Advertisement

New Episodes