Pesum Vizhigal Pesaa Mozhigal 6

Joher

Well-Known Member
#23
அய்ய...... ரகுவரன்னு பேர மாற்றியவுடன் i know.... i know...... i know...... rangeக்கு பேசுறான்......
என்ன root விடுறனா......... உனக்கெல்லாம் சுசீலா duplicate தான் வரணும் உன் குடுமியை பிடித்து ஆட்ட........

செம nosecut from சந்து...... விடாதா அவனை...... கண்ணுல ரத்தம் வரணும்.......

அம்மா...... so practical....... பையனை பற்றி நல்லாவே தெரியுது....... ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை........

செல்வா அப்பா கிட்ட என்ன பாடு பட போறானோ........

காஞ்சி கிடந்த எங்களுக்கு செமையா ஒரு பெரிய ud........ உங்க dialogues எப்பவும் போல mesmerise பண்ணுது......

Waiting for the next.......
 




Manimegalai

Well-Known Member
#24
சூப்பரா இருந்தது...எப்பி
ரகு சந்து இருவரும் தெளிவா சிந்திக்கிறாங்க..
ரகு சுபாமா இருவருடைய மனதிலும் இடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டா நம்ம சோப்:D
ரகு அப்பா ஒரு முடிவு எடுத்துட்டார்போல...
பணம் செலவு கணக்கு எழுதி வைக்கிறார்...
ரகு சந்து இருவரும் பேசுவது ரொம்ப இயல்பா இருக்கு...ரொம்ப ரசித்து படித்தேன்.
 




Joher

Well-Known Member
#27
நீ பெரிய படிப்பாளியா,
இன்டெலெக்சுவலா,
அப்பாடக்கரா, இருந்துக்கோ,
ரகுவரன் டியர்
யார் வேண்டாம்னாங்க?
அதுக்காக, எங்க சந்திரிகாவை,
குறைவாய் நினைத்து விடாதே,
ரகுவரன் தம்பி
சிக்கினா சின்னாபின்னமா ஆயிடுவான் போல....
 




aravin22

Well-Known Member
#30
Hi mam

என்ன சொல்ல இருவரையும்,மனதை அலையாயவிடக்கூடாது நினைத்து தன்னையறிமலே ரகுவரனை ரசிக்கும் சந்திரிக்கா,திருமணத்தில் நாட்டமில்லை என்று கூறிக்கொண்டே சந்திரிக்காவின் பேச்சு செயல்களைப்பற்றி ரசனையோடு நினைக்கும் ரகுவரன்,நினைக்கக்கூடாது என்று நினைத்து நினைத்துக்கொண்டேயிருக்கும் இருவர்,அப்பப்பா இருவருக்கும் திருமணம்செய்ய இதைவிட வேறு என்ன பொருத்தம் வேணும்,இப்படி ஒதுங்கிப்போய்க்கொண்டும் விலகிப்போய்க்கொண்டும் இருப்பவர்கள் மிகவிரைவில் காதல் கடலில் தொபக்கடீர் என்று விழுவார்கள்,அதை அவர்கள் உணரும்முன்பே மீண்டும் இவர்களிடையே திருமணப்பேச்சு வரலாம்,அதற்கு உதவி செய்ய ஒரு ஜீவன் தன்னையறியமலேயே நிழற்ப்படம் எடுத்து சந்திரிக்கா வீட்டிற்கு அனுப்பபோகின்றது,அடுத்தபகுதிக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் .


நன்றி
 




Advertisement

New Episodes