Pesum Vizhigal Pesaa Mozhigal 6

ஆனானப்பட்ட ஈஸ்வருக்கே அந்த கதி........ உனக்கு எப்பாடோ....... யாருக்கு தெரியும்......
ஹா..... ஹா..... ஹா......
நினைத்தேன், சொன்னீர்கள்,
நூறு வயது, Joher டியர்
 




அய்ய...... ரகுவரன்னு பேர மாற்றியவுடன் i know.... i know...... i know...... rangeக்கு பேசுறான்......
என்ன root விடுறனா......... உனக்கெல்லாம் சுசீலா duplicate தான் வரணும் உன் குடுமியை பிடித்து ஆட்ட........

செம nosecut from சந்து...... விடாதா அவனை...... கண்ணுல ரத்தம் வரணும்.......

அம்மா...... so practical....... பையனை பற்றி நல்லாவே தெரியுது....... ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை........

செல்வா அப்பா கிட்ட என்ன பாடு பட போறானோ........

காஞ்சி கிடந்த எங்களுக்கு செமையா ஒரு பெரிய ud........ உங்க dialogues எப்பவும் போல mesmerise பண்ணுது......

Waiting for the next.......
Superb, Joher டியர்
 




சிக்கினா சின்னாபின்னமா ஆயிடுவான் போல....
ஹா..... ஹா..... ஹா......
பின்னே?
ஒரு நல்ல பிள்ளையை,
வேண்டாம்-னு சொன்னா,
நாங்க விட்டுடுவோமா,
Joher
செல்லம்
 




என்ன இது ஹீரோ இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டான் அம்மா கிட்ட .....
பிடிக்கலைனு சொல்லவே இல்லையாமே ..... வாய் விட்டு சொன்னா தானா.....
அழகு ஈர்களை...ஆனா குணம் இழுக்குது ....
very nice episode....
Thank you very much.Mallika :):):)
ஒருவேளை, தனுஷ் சொன்ன மாதிரி,
பார்த்தா புடிக்காது
பார்க்கப் பார்க்கத்தான், சந்திரிகாவை,
புடிக்கும் போல, சுந்தரம்உமா டியர்
 




ஹாய் மல்லி,


முகத்தில் அழகி,
முகவுரை வரையவில்லை!
அகத்தில் அழகி,
பதவுரை வரைந்துவிட்டாள்!

சிரிக்க வைத்தவள்,
சிந்திக்க வைத்துவிட்டாள்!
வாய் சொல்லில் அடித்து
வசமாய் பிடித்து விட்டாள்!

மன்னிக்க தெரிந்தால்
மா மலையையும் சாய்ந்திடுமோ...?
சிந்திக்கத் தெரிந்தால்
பூ உலகும் வசப்படுமோ.....?


நன்றி மல்லி.
Superb, மித்ரவருணா டியர்
 




கண்ணுல மட்டும் இல்லை.... காதுல மூக்குல இருந்தும் ரத்தம் வரணும் ....
என்னமோ காப்பாத்த போற மாதிரி போய் nosecut வாங்குனது தான் மிச்சம் ....
கால்ல செருப்பில்லாம நடந்தா கூட பரவாயில்லை...... உன்னோட drop தேவையில்லை....... சந்துவா கொக்கா...
புலி பசித்தாலும் புல்லை தின்னாது........ சந்து ராக்ஸ்.....
சித்து வேலை பண்ணி போட்டோ காட்டினால் ஒரு சிறு சலனம் வருமா இல்லையா......
அதுவும் அவங்க work பண்ணுற field அப்படி நினைக்க வைக்கும்......
அது தான் எனக்கும் குழப்பம் ..... எத்தனையோ பேரு கிட்ட பேசுவா.....
ரெண்டு குடும்பத்துக்கும் எல்லாம் தெரியும் .... என்ன ட்விஸ்ட் ???
இந்த காலத்துல பேசுற மாதிரி போட்டோ எல்லாம் சகஜம் ....ஒண்ணா வேலை பாக்குறவங்க பேச மாட்டாங்களா ....
ஹா..... ஹா..... ஹா......
 




Advertisement

New Episodes