Pesum Vizhigal Pesaa Mozhigal 6

mithravaruna

Well-Known Member
முறையே முடிவு செய்ய
எண்ணிய திருமணம் தான்..

ஓர் மனதில் ஈர்ப்பும்
ஓர் மனது தவிர்த்து..

கோணலாகி போனது..
கோணல் பாதையிலும்

நேர் கொண்ட பார்வையுடன்
எதிர்கொள்ளும் அக அழகி.

ஒவ்வொரு செயலிலும்
அவனது அகத்தை
வருடிச்செல்கிறாள்...
Great Fathima Very Nice
 




ஹாய் மல்லி,


முகத்தில் அழகி,
முகவுரை வரையவில்லை!
அகத்தில் அழகி,
பதவுரை வரைந்துவிட்டாள்!

சிரிக்க வைத்தவள்,
சிந்திக்க வைத்துவிட்டாள்!
வாய் சொல்லில் அடித்து
வசமாய் பிடித்து விட்டாள்!

மன்னிக்க தெரிந்தால்
மா மலையையும் சாய்ந்திடுமோ...?
சிந்திக்கத் தெரிந்தால்
பூ உலகும் வசப்படுமோ.....?


நன்றி மல்லி.
As usual Awesome, பாத்திமா டியர்
 




ஓ..அப்படியா..:Dஜோ
நக்கலு.......
இல்லை இல்லை..
பக்கத்தில் வந்தவுடன் அதிகம் பேச வாய்ப்பு இருக்கும் நினைத்தேன்..
ஆனால் சந்து ரோடு மாறி நடக்குற அளவு உல்டா ஆகிவிட்டது..
அதான் ;)
நம்ம மேகலை டியர், ரொம்ப
நல்ல பொண்ணு, Joher டியர்
நக்கலு-லாம் பண்ணமாட்டாங்க பா
 




Advertisement

New Episodes