Pesum Vizhigal Pesaa Mozhigal 5

பொண்ணு கூட வரதா தான் வருது..... கல்யாண வயசு இல்லையோ .....
எப்படி பட்ட மாமா .....சூப்பர்......
...
கொலைவெறில இருக்கீங்களா ...... அது எப்படி நம்ம சோப்பை மறக்கலாம்......:oops::oops:
ஒரு பூ ...பூக்கொத்தா மாறும்.....
ஹா... ஹா... ஹா.....
 




Sundaramuma

Well-Known Member
நமக்கு வருவது மட்டும் தான் experience ஆ....... இல்லவே இல்லை....... சுற்றிலும் பார்ப்பதும் experience தான்......

இப்போ இதெல்லாம் ரொம்ப சாதாரணம்...... பணத்தை வைத்து தான் மனிதர்களை எடை போடுகிறார்கள்........ பணத்தால் அன்பை வாங்க முடியுமா?
Well said...JO
பணக்கார ஏழைகள் தான் இப்போ அதிகம்.....
 




mithravaruna

Well-Known Member
நன்றி மித்ரா ...சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்.....கொஞ்சவேலை எழுதி முடிக்க முடியல...முடித்ததும் வந்துடுறேன்
வாங்க பொன்ஸ் , காத்திருக்கின்றோம்.
 




Advertisement

New Episodes