Pesum Vizhigal Pesaa Mozhigal 11

Superb epi mam........ ஆனா இன்னும் ஒன்னு தானா என்று இருக்கிறது.....இன்னும் ஒரு 4 or 5 எபிசொட் இருந்தா நல்ல இருக்கும் .....ஒரு வேளை புக் வரும் போது எக்ஸ்ட்ரா எபிசொட் வரலாம்...... பெரிய லிஸ்ட் இருக்கு அப்படி வரவேண்டிய புக்ஸ் ....

ரகுவரன் நினைப்பு கொஞ்சம் ஓவர் தான்......... முதலில் ஒழுங்காக பேசி தன்னை புரியவைப்பதை விடுத்து அவளுக்கு என்னை குறித்து பெருமை இல்லையா........ என்று நினைக்கிறான்..... உன் பேச்சை மாற்று...... உன்னுடைய அறிவாளித்தனத்தை குறை........ நான் பெரிய மேதாவி என்று பேசுவதை நிறுத்து........ எல்லாம் சரியாகும்.......மேதாவி சின்ன விசயத்துல சறிக்கிடுவாங்க.... ரகுவும் அப்படி ????

Computer புரிந்த அளவிற்கு உனக்கு பெண்ணின் மனம் புரியவில்லை........ முதலில் அவளை படி....... உன் பட்டம் பதவியை கொஞ்ச நாள் ஓரம் கட்டு.........சரிதான் ....

போவதற்கு முன் சரிப்படுத்தி கொள்....... இல்லைனா பிரிவில் காதல் வளராது........ கடுப்பு தான் வளரும்.....இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ..... ஒரு எபிசொட்..... அர்ஜுன் நினைவு வருது ....
மிகவும் சரியான பதிவு உமா:)
 
ஹாய் மல்லிகா,
உங்களோட எல்லா கதையும் படிச்சிருக்கேன். உங்க way of writing எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களோட SJM ........ரொம்ப பாதிச்சுது என்னை. எந்த அளவுக்குன்னா ......கனம் தாங்கமுடியாமல் சில நேரம் ஒத்தி போட்டு படிக்கும் அளவு. கனாவில் உன் முகம், காதல் கொண்டேனே,ஒரு வானவில் போலே , காதலும் கற்று மற ......இதெல்லாம் எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது.
இந்த கதையும் அந்த வகைதான். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு...... இரு வேறுபட்ட குணாதிசயம்.....கொஞ்சம் ஈகோ. ....அழகெல்லாம் பெருசில்ல qualities இருக்கணும் .....என்று அவனும்...உன்கிட்ட qualities இருந்தாலும்......உன்னை எனக்கு பிடிச்சாலும்......உன் பின்னாடி சுத்தல்லாம் முடியாது......என்னை மதிக்கிறவன் போதும்னு தெனாவெட்டா அவளும்......supperb. ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
டக்குன்னு முடிச்சிட்டீங்க ......அது ஒரு வருத்தம்.......கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் நச்சுன்னு இருந்திருக்கலாம்னு ஒரு வருத்தம்........அவ்ளோதான்.
 
Manimegalai

Well-Known Member

Nice comment:)
 
Advertisement

New Episodes