Pesum Vizhigal Pesaa Mozhigal 11

Last edited:
Cha.....,,, prakash raj maathiri kannu kulla kaiya vitu 10.50 varaikum mulichu irundhen UD potta padikanum nu ipdi thoongitaene aiyoooo aiyoooo....

Sema scenes allureenga malli mam epdi thaan ungaluku ipdi oothu thanni maathiri karapanai varutho chance eh illa sema classic, sema pair...,
;);)
ஹா..... ஹா..... ஹா......
 
Joher

Well-Known Member
Superb epi mam........ ஆனா இன்னும் ஒன்னு தானா என்று இருக்கிறது.....இன்னும் ஒரு 4 or 5 எபிசொட் இருந்தா நல்ல இருக்கும் .....ஒரு வேளை புக் வரும் போது எக்ஸ்ட்ரா எபிசொட் வரலாம்...... பெரிய லிஸ்ட் இருக்கு அப்படி வரவேண்டிய புக்ஸ் ....

ரகுவரன் நினைப்பு கொஞ்சம் ஓவர் தான்......... முதலில் ஒழுங்காக பேசி தன்னை புரியவைப்பதை விடுத்து அவளுக்கு என்னை குறித்து பெருமை இல்லையா........ என்று நினைக்கிறான்..... உன் பேச்சை மாற்று...... உன்னுடைய அறிவாளித்தனத்தை குறை........ நான் பெரிய மேதாவி என்று பேசுவதை நிறுத்து........ எல்லாம் சரியாகும்.......மேதாவி சின்ன விசயத்துல சறிக்கிடுவாங்க.... ரகுவும் அப்படி ????

Computer புரிந்த அளவிற்கு உனக்கு பெண்ணின் மனம் புரியவில்லை........ முதலில் அவளை படி....... உன் பட்டம் பதவியை கொஞ்ச நாள் ஓரம் கட்டு.........சரிதான் ....

போவதற்கு முன் சரிப்படுத்தி கொள்....... இல்லைனா பிரிவில் காதல் வளராது........ கடுப்பு தான் வளரும்.....இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ..... ஒரு எபிசொட்..... அர்ஜுன் நினைவு வருது ....

double dekker?

இங்கே படிக்கிற பொண்ணு............. disturb பண்ணுவானா? பல்லி வந்தால் எதுவும் செய்ய முடியாது தான்............
 
Last edited:

Kuzhali

Same feel uma mam. That's the first mallika mam novel i read. Fantastic novel
 
Sundaramuma

Well-Known Member
double dekker?

இங்கே படிக்கிற பொண்ணு............. disturb பண்ணுவானா? பல்லி வந்தால் எதுவும் செய்ய முடியாது தான்............
பசி வந்தா பத்தும் பறக்கும் ..ஜோ
Gutter mind activated....
:p:D
 
murugesanlaxmi

Well-Known Member
காதல் கடலில்
மூழ்கும் முன்னே
வாழ்க்கை படகில்
பயணம் தொடங்கியது...

அலை அலையாய்
பிரச்சினைகளை
காண நேரிடும்

இருவேறு திசையில்
துடுப்பை செலுத்தாமல்
ஓர் திசை நோக்கி
செலுத்தும் போது
பயணம் எளிதாகும்..
அருமை சகோதரி
 
murugesanlaxmi

Well-Known Member
ஹாய் மல்லி,

எதிர் எதிர் துருவங்கள்
ஈர்த்துக் கொண்டது!
புதிர் புதிர் பருவங்கள்
போட்டுக் கொண்டது!

உன் உயர்வைப் பார்த்து
பெருமை பேசுபவள் தாய்!
உன் உரிமையை பார்த்து
பெருமை பேசுபவள் தாரம்!

அன்பில் அடங்கும் தாய்
பண்பை வளர்ப்பாள்!
அன்பில் அடங்கும் தாரம்
அகிலத்தை படைப்பாள்!

உன் கர்வம் அடக்கி
மனக் கனிவைக் காட்டு
உன் வானத்து நிலவும்
மன மகிழ்வை காட்டும்!

கர்வம் தொலைத்தால்
கடலும் அடங்கும்
கர்மயோகியின் வாழ்க்கையிலே!

நன்றி.
அருமை சகோதரி
 
Advertisement

New Episodes