Peranbin Thedalae -20

Mithra26

Well-Known Member
#1
வணக்கம் நண்பர்களே!

'பேரன்பின் தேடலே'-20வது அத்தியாயம் பதிவு செய்துள்ளேன் வாசித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நன்றிகள்!

அன்புடன்,
மித்ரா


பேரன்பு -20

eiO6AWW84111.jpg
 




#4
அடேய் கூமுட்டை ரிஷி
அந்த சீனியர் ஸ்ரீதர் பயல் உன்னோட தங்கச்சிக்குத்தாண்டா நூல் வுடுறான்
இது தெரியாமல் லூசு மாதிரி மகிழ் புள்ளையைப் போட்டு இம்சை
பண்ணாதே, ரிஷி

இந்த பெர்பாமன்ஸ் போதாது,
மிஸ்டர் ஸ்ரீதர் சீனியர்
இன்னும் கொஞ்சம் வேணும்ன்னு
நான் சொல்லலை
வருணாதான் சொல்லுறாள்
அடப்பாவி ஸ்ரீதர்
அப்பவே காலேஜ்ல உன்னோட
லவ்வை சொல்லியிருந்தால் இந்த
புள்ளை வருணா இப்பிடி பீலிங்க்ஸ்
ஆஃப் இந்தியாவா இருக்காதில்லே
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement