Peranbin Thedalae -19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாட்டாவே பாடிட்டீங்களே நன்றிகள் பனும்மா :love::love:
ஏங்கண்ணு கீத்து கண்ணு
நன்றி சொல்றேன்னு என்ற பேரை
இப்பிடிக்கா கொலை பண்ணலாமா?
மீ பாவம், கீதா டியர்
அப்புறமேட்டு அந்த காதல் மன்னன்
ஸ்ரீதர் பயலைப் பத்தி நானு சொன்னது
ரைட்டா ராங்கா, மித்ரா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top