Peranbin Thedalae -01

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் நண்பர்களே!

'பேரன்பின் தேடலே' புதிய கதை ஒன்றை தொடங்குகிறேன் தங்கள் அன்பு, ஆதரவை வேண்டி. நிறை மட்டுமின்றி குறைகளையும் தவறாது தயங்காது குறிப்பிடுங்கள் அதுவே ஊக்கமாகவும், சீர் செய்யவும், திருத்திக்கொள்ளவும் பெரிதும் உதவும் நண்பர்களே!

அன்புடன்,
மித்ரா


பேரன்பு -01

PicsArt_06-04-10.37.32.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "பேரன்பின்
தேடலே"-ங்கிற அழகான
அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மித்ரா26 டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே மிகவும் அருமையாக
இருக்கு, மித்ரா டியர்
மகிழ்நிரதி அருமையான பெயர்

கல்யாணப் பத்திரிகை கொடுக்க
வந்தவள் காய்ச்சல்காரனுக்கு
எப்படி விருந்தானாள்?
அவனுக்கு ரொம்ப முடியலைன்னா
டாக்டரைக் கூப்பிட்டு மருந்து
கொடுக்க வேண்டியதுதானே
அதை விட்டு நடந்த தவறுக்கு
நிரதியும்தான் கூட்டாளி
 
Last edited:

Mithra26

Well-Known Member
ஆரம்பமே மிகவும் அருமையாக
இருக்கு, மித்ரா டியர்
மகிழ்நிரதி அருமையான பெயர்

கல்யாணப் பத்திரிகை கொடுக்க
வந்தவள் காய்ச்சல்காரனுக்கு
எப்படி விருந்தானாள்?
அவனுக்கு ரொம்ப முடியலைன்னா
டாக்டரைக் கூப்பிட்டு மருந்து
கொடுக்க வேண்டியதுதானே
அதை விட்டு நடந்த தவறுக்கு
நிரதியும்தான் கூட்டாளி

ஐயையோ தவறு நடத்தி வைக்கிற அளவுக்கு நான் தைரியசாலி இல்லை பானும்மா.
அவளோட காதல் அவளுக்கு பலகீனமாக அதை அவன் பலமா பயன்படுத்திக் கொண்டா நான் பொறுப்பில்லை :p
மிக்க நன்றிகள் பானும்மா :love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயையோ தவறு நடத்தி வைக்கிற அளவுக்கு நான் தைரியசாலி இல்லை பானும்மா.
அவளோட காதல் அவளுக்கு பலகீனமாக அதை அவன் பலமா பயன்படுத்திக் கொண்டா நான் பொறுப்பில்லை :p
மிக்க நன்றிகள் பானும்மா :love:
ஹா... ஹா... ஹா.........
 

eanandhi

Well-Known Member
வணக்கம் நண்பர்களே!

'பேரன்பின் தேடலே' புதிய கதை ஒன்றை தொடங்குகிறேன் தங்கள் அன்பு, ஆதரவை வேண்டி. நிறை மட்டுமின்றி குறைகளையும் தவறாது தயங்காது குறிப்பிடுங்கள் அதுவே ஊக்கமாகவும், சீர் செய்யவும், திருத்திக்கொள்ளவும் பெரிதும் உதவும் நண்பர்களே!

அன்புடன்,
மித்ரா


பேரன்பு -01

View attachment 3949
sema start mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top