Pavithra narayanan 's Kaathalin Kanivanaa Gavanathirku 10 - final

Advertisement

Joher

Well-Known Member
Hi பவி......
படிச்சுட்டேன்......
அதியன் அரண்யன் என்றெல்லாம் பேர் வச்சுட்டு terrorஆ காட்டிட்டு ஐராவை விட்டு பிரிச்சு மேஞ்சுட்டீங்க......
ரொம்ப damage பண்ணிட்டிங்க......
Feel for மின்சார கண்ணன்.........

அறுந்தவாலு ஐரா......
செம counter அட்டாக்......
எனக்கென்னவோ அந்த ஐராவே நீங்க தானோன்னு தோணுது......
பாவம் விக்ரம்......;););):p:p:p

Epi 1 to10 சிரிப்பு நிற்கவே இல்லை.....

@Joher and @fathima.ar
Bio chemistry explained..in 10(2)
..nandrigal Jo KA...;):p
Advaaaanced thaaaan;)
எங்கய்யா bichemistry?????
Title மட்டும் தான் இருக்கு......
உள்ளே ஒன்னும் காணோம்......:p:p:p:D:D:D;););)

நல்லா rest எடுத்துட்டே வாங்க......
இன்னொரு ஐரா வராணும்னா இந்த ஐராக்கு energy வேணுமே.....
 

Sanshiv

Active Member
Wonderful story... Excellent Narration...
தமிழில் புதிதாக, பழக்கப்படாத நிறைய வார்த்தைகள்.... இத்தனை வார்த்தைகளை மீண்டும் புதிதாக அறிமுகப்படுத்தியதற்கு மிகப் பெரிய நன்றி...
நீங்க கதாபாத்திரங்களுக்கு பேர் செலக்ட் பண்றதே எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதியன் அரண்யன், ஐராவதி, சாஸ்ரியா அழகான தமிழ் பெயர்கள்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top