Advertisement

Joher

Well-Known Member
Sila neram mudiyum...class test na paper koduka maten...only to few staff..:sneaky:
Haha andha ideal place ah nanum use pana maten..avangaliyu. Vida maten...ka:p

பவி நான் உன்னை நம்புறேன் நம்புறேன் நம்புறேன்.......

வேற எதாவது சொல்லனுமா?
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா, Joher டியர்
மித்ரா டியர் and பரணி டியர்
இரண்டு பேரும் தனித்தனி
பெண்கள்தான்ப்பா
இரண்டு பேருக்கும் ஒரிஜினல்
பேர் வேறே வேறேதான்,
Joher டியர்
ipo irukara name eh palarukum confuse aguthu neenga vera yen maa original pera kilapi vidureenga:LOL::LOL:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இந்த ரெண்டு மொக்கைகளா???????

இதெல்லாம் ஒரே தட்டில் 10 பேர் சாப்பிடும் கூட்டம்........:p:p:p

All in 1........

All-னா எல்லாமே தானே :unsure::unsure::p
teacher amma oru id ku ithanai aaraichi thevaiyaa:cry::cry:

ada avanugla vidunga athu template kaga.. neenga nama moonu pera nenachkonga:love:

induvidual ah vantha 3 id 3 mail id 3 password nyabagam veikrathu agatha kathai :p:p ethukkkuu ore id la update potutu poida vendithan
 
2 பேருக்கு 3?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top