Pariyerum Perumal

priya raghavan

Well-Known Member
#2
May not have been a commercial hit...But it would have had greater reach with the tamil community in the entire world as it's on Amazon prime video... It indeed portrays the castism in a strong way...The killer who will sit next to hero in the bus..Would gently move from that seat as soon as he asks his name and village and got to know his caste.
 
#3
சாதியை ஒழிக்க காதல் வேண்டியதில்லை. சமூகத்தில் கீழ்சாதி என்பவர்களின் முன்னேற்றம்தான் முக்கியமாக இருக்க வேண்டும் என்று தெளிவான சிந்தனையை சொல்லும் படமாக என் கருத்தில் இப்படம்
 

Sainandhu

Well-Known Member
#4
படத்தோட எண்டிங் டயலாக்.....
பெருமாள்.ஜோ அப்பாவிடம் சொல்லும், டயலாக்....
“ நீங்க நீங்களா இருக்கிறவரைக்கும், நாங்கள்
நாயா இருக்கிற வரைக்கும், மாற்றம்,என்பதே வராது...”

Heart touching movie.....
 

Latest profile posts

இன்னும் பல திருமண நாள் கொண்டாட வாழ்த்துக்கள் மகேஷ்வரி டியர்
Keerthi elango wrote on maheswariravi's profile.
Wish you a happy anniversary chlm...god bless you a lot of happiness in your life and njoy each and every min of your beautiful life with your half...my best wishes for you and your half to celebrate your 100th anniversary with love and love only chlm...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மகேஸ்வரிரவி ஸிஸ்
banumathi jayaraman wrote on maheswariravi's profile.
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிரவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மகேஷ்வரி செல்லம்

Sponsored

Recent Updates