Paingili Paarvaiyil - 17

Advertisement

Mithra26

Well-Known Member
(y)(y)
நெல்லில் எவ்வளவு ரகம், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரகம் இருக்குதா :love::love::love:
இருந்ததாம் சிஸ், இப்போ ஆறாயிரம் வகை இருக்குன்னு பாத்தேன் சிஸ்.. நன்றிகள்:love:
 

Mithra26

Well-Known Member
Eh pulla ivlo nel ragam serthu vachirukan wooow
Hoom ipa enga Iruku
Lovely update..
Enaku vivaran triyarapa enga vayal ah ir ragam than
Thanneer parakuraila ipa lam kuruvai nel ragam tan enna seiya
Sakkara tan spadigirm
எங்க ஆச்சி விதை எல்லாம் சேர்ந்து வைச்சி பார்த்திருக்கேன். எங்க ஏரியா கரிசைகாடு, கந்தகபூமி, கூகிள்ல தேடி தாக்கா இதெல்லாம் எழுதினேன். எந்த ஒரு கஷ்டமும் அந்த இடத்துல நாம நிற்கும் போது தான் வலி புரியும், விவசாயிகளும் தேவை சார்ந்து, காலத்தின் நிர்பந்ததுல தானே செய்றாங்க..:giggle:
ரொம்ப நன்றிகள் அக்கா..:love:
 

Mithra26

Well-Known Member
(y)(y)informative about traditional rice varieties and their special medicinal use. hope romantic couples life will flow smoothly.
ஜோடிகளுக்குள்ள பிரச்சனை இல்லை ஆனால் கதையில இருக்கு. மிக்க நன்றிகள் சகோ:love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சந்திரவதனி சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து தனவிதி பேஸ்து அடிச்சு நிற்பது சூப்பர்
சந்திரா வீட்டை விட்டு போனவள் திரும்பி வர மாட்டாள்ன்னு நீ நினைத்தால் அது உன்னுடைய தப்பு, தனவிதிதிதிதிஇஇஇ

என்னாஆஆஆஆது?
நாலு மாசத்திலேயே வளைகாப்பா?
இவள் பெத்ததுன்னா தனவிதிக்கு அத்தனை உசத்தி அடுத்த வீட்டுப் பெண்ணுன்னா மட்டமா?

தனவிதியின் கோணல் பேச்சுக்கு சந்திராவின் பதில்கள் ரசிக்கும்படி இருந்தது
ஆனாலும் விதி அசரவில்லையே

கதிர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான்னு பம்மாத்து பேசுற சின்னாயி மருமகனைப் பத்தி நினைக்கலையே
அது சரி
செந்தில் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்னு அவனுடைய வனையாமூரி பொண்டாட்டிக்கே அக்கறையில்லை
அப்புறம் அவளோட ஆத்தாளுக்கு அக்கறை எங்கே வரும்?

ஹா ஹா ஹா
பொஞ்சாதிக்கு அலுவா வாங்கியாந்து கொடுத்து கதிர் சின்னாயிக்கு பிபி ஏத்தி விட்டுட்டானே

விதை நெல் வகைகளையே இப்படி தேடித்தேடி சேகரிப்பவன் சந்திராவின் விவசாய நிலத்தை இப்போ இவனுக்கும் உரிமையானதுதானே சேர்மமூர்த்திக்கு இளங்கதிர் விட்டுக் கொடுப்பானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top