Paingili Paarvaiyil - 16

Advertisement

Mithra26

Well-Known Member
Nice ud:giggle::giggle:
dhanawathi wandha heart attack ahidumo ??
Kadhir chinnamma win piththalattangalai kandu pidiththal enna seiwano:unsure::unsure:
தனவதிக்கு பல்ப்..:ROFLMAO:
கதிர் கண்டு பிடிக்கும் போது பாருங்கக்கா..:censored:
நன்றிகள்:love:
 

padhusbi

Well-Known Member
அது பயம் சிஸ்!
கண்டுபிடிக்கிற அன்னைக்கு கண்டிப்பா தனவதி எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இருக்கு..:giggle:
waiting for that
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks ka..
Ungala mathiri Ud ketka aal illathathaala free ya suthitu iruken
உங்களை மாதிரி ஒரு பொறுப்பான அருமையான எழுத்தாளர் இப்படி சொல்லலாமா?
கேட்காமலே டக்கு டக்குன்னு அப்டேட் கொடுக்க வேண்டாமா?
 

Mithra26

Well-Known Member
உங்களை மாதிரி ஒரு பொறுப்பான அருமையான எழுத்தாளர் இப்படி சொல்லலாமா?
கேட்காமலே டக்கு டக்குன்னு அப்டேட் கொடுக்க வேண்டாமா?
ஆஆ..:rolleyes::rolleyes:
ஏன் அம்மா?
வேலை வெட்டி இல்லாட்டாலும் வெட்டி வேலை எதையாவது இழுத்துக்கிறேன். :cautious:
அதையும் விட கதை ஆரம்பிக்கும் போது இருக்கிற ஆர்வம் பாதிக்கு மேல போகும் போது காணப் போயிடுது, உங்க உத்வேகம் ஊக்கம் பத்தலை..:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top