Paarthuvidu Konjam - 12

Advertisement

MeenaTeacher

Well-Known Member
The romantic encounter Partha and Dhanya have is lovely, the way he got reminded of her in that scenic location how he decided to call her irrespective of their tiff, the way she enjoyed his call and how she makes him show his face..all were lovely to read
 

Saroja

Well-Known Member
அழகு பார்த்திபன் தனியாக ரசிக்காமல்
தனியாவுடன் சேர்ந்து பார்க்கலாம் என்று நினைத்து
பேசி அருமையான பதிவு
 

Joher

Well-Known Member
Tks சரயு.......

ஜப்பான் மக்கள் Nature lovers......
நம்மள மாதிரியா?????
இருக்கிறதை எல்லாம் வித்து காசாக்கணும்னு நினைப்பதில்லை......

டேய் பார்த்தி......
அம்புட்டு தூரத்தில் இருந்துட்டு தன்யாவை ரொம்ப படுத்துற.......

உன் அண்ணன் மாதிரியே சில நேரம் தன்யா கிட்ட நடந்துக்குற......

உன் அண்ணன் காசுக்காக ரெண்டு பேரையும் பலி கொடுக்க பார்க்கிறான்......
ரெண்டு பேரும் அவனை பொலி போட்டுருவீங்கன்னு அவனுக்கு இன்னும் புரியலையா?????

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே......

லேகா
பார்த்தி
2 பேரும் முரளிக்கு நல்லா பதில் கொடுக்கணும்......

வீடியோ கால் ரெண்டு பேரையும் இன்னும் close ஆக்க போகுது......
பிரிவின் துயரம் வெளிவருமோ????
 

Attachments

  • images (1).jpeg
    images (1).jpeg
    89 KB · Views: 2

Pramo

Well-Known Member
:):):)...
Hahahaaa... Interesting...
Muraliiii... athane pathean udane naama thirunthitta ennarathu kadaisivara poradanum... negative character la strongaah nikkanumilla... Neenga plan podunga bossuuu... avanga 3 perum epdi tackle pantranganu pakklam... :D:D:D
Paarthi... Superuu... chennaila veedu vangarom muraliya nose cut pantrom... :p
Lekhaa ji... enga akiova ala kanom...:rolleyes:
Oi... thaniya thool... namma space la thane irukkom video chat pannikalam thapilla... ;);):D
Pleasant aa irunthathu Tanya and paarthi part like kobushi flowers ... Lovely... Part.... :)
Lekha... murali senti attack a epdi face panna poraa and ava Japanese aa thaan marriage panna poraanu therinja murali and hema reaction ennava irukkum pakkalam...:rolleyes:.
egarly waiting for the next epi... :)
Nice episode sarayu... :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top