Paarthuvidu Konjam - 11

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Ty Sarayu......

எழியவனை வறியவன் தட்டினால்
வறியவனை வாசப்படியாவது தட்டி தான் விடுமாம்.....

முரளி தன்யாவை எப்படி படுத்துன.....
இப்போ பாரு ஒரே போன் காலில் லேகா உன் தூக்கத்தையே கெடுத்துட்டாளே முரளி......

இப்போ என்ன பண்ணுவ??????

தன்யா கொஞ்சம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பாரு......
சொலவடை சூப்பர்:D
 
Chandhini

எளியவனை வலியவன் தட்டினால் வலியவனை வாசற்படியாவது தட்டும்
 
Christy hemraj

Well-Known Member
இந்த பதிவை வாசிக்கும் போது அடுத்து முரளி என்ன செய்ய போரானோனு திக் திக் னு அடிக்குது
 
Joher

Well-Known Member
சொலவடை சூப்பர்:D

பாட்டி சொல்லுவாங்கனு அம்மா சொல்லுவாங்க அடிக்கடி........

எளியவனை வலியவன் தட்டினால் வலியவனை வாசற்படியாவது தட்டும்
இது Tab பண்ணும் கோளாறு......
இப்போ corrected.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top