Pa Paa Poo - Promo

Advertisement

தரணி

Well-Known Member
அட ப்ரோமோ பாக்காம கதைக்கு போய்ட்டேன்...sorry...

பூவும் பாவும் வந்தாச்சு இன்னும் ப மட்டும் தான் வரணும்...

இது நம்ம regular மக்கள் மாதிரி தெரியலையே.... யாரு இது...

Vj mam யா.... என்ன இது ஒன்னும் கண்டு பிடிக்க முடியல...

வருஷம்முதலே டெஸ்ட் யா
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அச்சோ சிஸ்... வை ... வை ஃபார் மீ...
ஆத்தி... இது நான் இல்ல...

எனக்கென்னவோ அத்தனை பல்பை நேத்து இராத்திரி 12 மணிக்கு மேலே உங்க ரிப்ளைலே பார்த்த போது நீங்க வாங்கினது மாதிரி தெரியலை..வாசகர்களுக்கு கொடுத்த சந்தோஷம் அதிலே தெரிஞ்சுது..உடனே என் மனசுலே டக்குனு நீங்க தான்னு தோணிச்சு..அதான் i tagged you..but my instinct went wrong:(
 

Vathani

Writers Team
Tamil Novel Writer
எனக்கென்னவோ அத்தனை பல்பை நேத்து இராத்திரி 12 மணிக்கு மேலே உங்க ரிப்ளைலே பார்த்த போது நீங்க வாங்கினது மாதிரி தெரியலை..வாசகர்களுக்கு கொடுத்த சந்தோஷம் அதிலே தெரிஞ்சுது..உடனே என் மனசுலே டக்குனு நீங்க தான்னு தோணிச்சு..அதான் i tagged you..but my instinct went wrong:(

ஓ... இல்ல சிஸ்.. அது நான் இல்லை..
யாரோ இப்படி சுத்தல்ல விடறாங்க.. விடுங்க பார்த்துக்கலாம்.
பட் நீங்க என்னை கெஸ் பண்ணது ஐம் ஹேப்பி :LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top