Pa Paa Poo - Promo

Advertisement

mallika

Administrator
Writer time being perai suspense saa vechirukkaanga

so no asking name


here comes an intro for


ப பா பூ

பூ : பூதம்

"கையா கரலாக்கட்டையா ? என்னா அடி.. இனி தூங்கவே கூடாது. தூங்குனதான கனவுல வந்து அடிப்ப.. பூத பஞ்ச பூத தூங்காதடா..

தூங்கமாட்டேன் தூங்கமாட்டேன்.."

பா : பார்த்திபன்

"நான் வாயில பேசமாட்டேன். அது நம்ம ஏரியா இல்ல. ஆனா, பேசுனா உன்னோட வாய் அடுத்து பேச இருக்காது.."

ப : பனிமலர்

"பாசமா பகையா ? பாசம்னா பாலுள்ள சக்கரக் கலக்குற நான், பகைனா உனக்குப் பாயிஷனும் கலக்குவேன்.."

ப பா பூ... விரைவில்...

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
 

Joher

Well-Known Member
புத்தாண்டு வாழ்த்துக்கள் :love::love::love:

அடுத்த கதைனு ஆசையா ஓடிவந்தேன் :p

ப பா பூ எதுக்கும் ஷார்ட் பார்ம்???
பனிமலர் பார்த்திபன் பூதம்.......
பூதமா :eek::eek::eek:
 

banumathi jayaraman

Well-Known Member
Superb Promo
பார்த்திபன் பனிமலர் பெண்ணிடம் மாட்டினானா?
இல்லை பூதத்திடம் மாட்டினானா? எனத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
புத்தாண்டு வாழ்த்துக்கள் :love::love::love:

அடுத்த கதைனு ஆசையா ஓடிவந்தேன் :p

ப பா பூ எதுக்கும் ஷார்ட் பார்ம்???
பனிமலர் பார்த்திபன் பூதம்.......
பூதமா :eek::eek::eek:

நமக்கு எதுக்கு அதுலாம் பூதத்துக்கு பாய் சொல்லிருவோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top