தரணி Well-Known Member Jan 21, 2021 #21 கவுண்டமணி கோட்டைசாமி னு சொல்ல மாதிரி இருக்கு நம்ம பூதத்தொட கதை
elakkiya ganesh Well-Known Member Jan 22, 2021 #23 Super ...yarumma nee ippadi oru kolaverila irukka...
R RIYAA Well-Known Member Jan 22, 2021 #24 அடிப்பாவி தங்க நகைக்கு வர்றவ கொஞ்சம் நல்ல சேலைய கொண்டு வந்திருக்கலாம்ல அத நம்பியாச்சும் எல்லாத்தையும் இல்லைனாலும் ஏதோ ஒன்னு ரெண்டாச்சும் குடுத்திருப்பால்ல
அடிப்பாவி தங்க நகைக்கு வர்றவ கொஞ்சம் நல்ல சேலைய கொண்டு வந்திருக்கலாம்ல அத நம்பியாச்சும் எல்லாத்தையும் இல்லைனாலும் ஏதோ ஒன்னு ரெண்டாச்சும் குடுத்திருப்பால்ல