Pa Paa Poo 7

Advertisement

Helenjesu

Well-Known Member
ஐய்யோ மண்டை காயுதே. சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்கள்.
 

JRJR

Well-Known Member
எங்கயிருந்து டா இவங்களுக்கு பாய்சன் பாயசம் போல கிடைக்குது ?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கயிருந்து டா இவங்களுக்கு பாய்சன் பாயசம் போல கிடைக்குது ?
அவள்தான் இடுப்பில் மறைத்து வைத்திருக்கிறாளே
ஒருவேளை தான் தற்கொலை செய்ய நினைத்து பனிமலர் வைத்திருந்திருப்பாளோ?
 
Last edited:

monies

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

அடிப்பாவி தாமினி
இவளெல்லாம் ஒரு அம்மாதானா?
வீணாய்ப் போன மாமியாரின் உருப்படாத பேச்சைக் கேட்டு வீணாய்ப் போன தாமினி பெற்ற மகனையே வெறுக்கிறாளே
அடிப்பாவி பனிமலர்
பார்த்திபனைக் கொல்ல வந்திருக்கிறாளா?
அடேய் பூதம் நீ எங்கடா போனே?
சீக்கிரமா வந்து பார்த்திபனைக் காப்பாத்துடா
Kavalapadathenga writer ji kapathiduvanga ha ha hero vache
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top