Pa Paa Poo 6

Advertisement

தரணி

Well-Known Member
நித்ய கலா நீ நல்லா வருவ மா... என்ன ஒரு பிளான் உன்னோடது... பூதம் அப்படியே ஒரு காட்டு காட்டி விட்டு இருக்க வேண்டியது தான சூரியவர்மனுக்கு .... பேரை பாரு... ஈயத்துக்கு பட்டுக்குஞ்சும்னு ....
 

banumathi jayaraman

Well-Known Member
Malar parthi ah morachite porantha partha plan seidu vandadu pola iruku..
Villanuku etha villi nu vera soldrale
பனிமலர் ரொம்ப நல்ல பொண்ணு
அப்படியெல்லாம் பண்ண மாட்டாள்
ஹ்ம்ம்.........ராசிதா டியர் என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்
 

RIYAA

Well-Known Member
ஆமா போறபோக்குல பார்த்திய வில்லன்னு சொல்லிட்டு போறா.... என்னடா நடக்குது இங்க :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top