Pa Paa Poo 5

Advertisement

mallika

Administrator
எல்லாரும் எப்படி இருக்கீங்க... நலமா ?

உங்க எல்லோரோட கருத்துக்களையும் வாசிச்சேன்...

ஒவ்வொரு கருத்தும் உங்களோட கணிப்பும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்...

இப்போ உங்களோட கம்மெண்ட்ஸ்க்கு ரொம்பச் சந்தோசமா ஜாலியா பதில் சொல்லலாமா ?

பெயரை மறைக்க எனக்குக் காண்பிடண்ட் இல்லாதது தான் காரணமா ? நிச்சயமா இல்லைங்க.... சிலர் என்னிடம் ஒரே சமயத்துல இரண்டு Gener ல கதை எழுத முடியாதுனு சொன்னாங்க...அதாவது நான் இரண்டு வெவ்வேறு Gener ல கதை எழுதுவேன் நட்புக்களே...

ஒன்னு வரலாறு...மற்றொன்று குடும்ப நாவல்....

குடும்ப நாவலுக்கான காலமும் வார்த்தை பிரயோகங்களும், வரலாற்று நாவலுக்கான காலமும் வார்த்தை பிரயோகங்களும் வெவ்வேறு. இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டால், வரலாற்று நாவலில் வரும் பாங்கு, குடும்ப நாவல்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடும். இரண்டிலும் உன்னால் சக்ஸஸ் ஆக முடியாதென்று சில கருத்துக்களை நான் கேட்க நேரிட்டேன்...

அப்போ ஏன் முடியாது ? முடியும்! (விவேக் ஸ்டைல் - எரிமலை எப்படி பொறுக்கும் ? மொமண்ட்).

அப்படினு இப்போ இந்தக் கதை எழுதுறேன். அதுனால இது தன்னம்பிக்கை இல்லாமல் பெயரை மறைத்து வைப்பது இல்லை.

எதுக்காக இப்படிப் பெயரை மறைச்சு எழுதணும் ? விளம்பர யுக்தியா ? கண்டிப்பா இல்லைங்க. நானே எப்பவோ ஒருமுறை குடும்ப நாவல் பக்கம் வர ஆளு. பெயரை மறைச்சு எழுதுனா, என்னைத் தேடுற நாலு நல்ல உள்ளங்கள் கூடப் படிக்காம போயிடக்கூடிய ஆபத்துமிருக்கு. அதுனால இது ரிஸ்க் தாங்க.... (ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி...மொமண்ட்:p )

அதையுமீறி நான் இப்படி எழுத, என்னோட எழுத்த மக்கள் ஞாபகம் வச்சிருக்காங்களானு பரிசோதிக்கவா ? அதுவுமில்லைங்க. இப்படி ஓர் எதிர்பார்ப்பை நான் வச்சிருந்தால், அது என்னோட பேராசை தான். ஏன்னா, நான் கிட்ட தட்ட இரண்டு வருஷம் கழித்துக் குடும்ப நாவல் எழுதுறேன். அதனால் அப்படியொரு எதிர்பார்ப்பில் எழுதவில்லை...

எழுதவில்லை என்றால், குடும்ப நாவல் எழுதவில்லை என்று மீனிங். ஆனால் உண்மையில் நான் வருடமுழுக்க எழுதிக்கொண்டே தான் இருக்கிறேன்... அது வரலாற்றுப் புதினம்... ஒரு புதினம் எழுத அதற்கான கல்வெட்டை தேட, செப்பேடுகளைச் சேகரிக்க அப்டினே ஓடிடும்ங்க... கிடைச்ச கேப்ல இந்தப் பக்கம் ஓடிவந்தேன்... ஏனா என்னோட லவ் குடும்ப நாவல் எழுதுறது... ரொம்பவும் என்ஜாய் பண்ணி எழுதுவேன்...

அப்போ எதுக்குத் தான்பா பெயரை மறச்சு வச்ச ? சும்மா னு சொன்னால் நம்புவீங்களா ? ஆனா அது தான் உண்மையும் கூட. மல்லி அக்கா கிட்டையும், ஏன்னு தெரியல, பெயர் இல்லாமல் போடணும்னு தோணுதுன்னு சொன்னேன்.... இட்ஸ் ஆள் பார் Fun அண்ட் எண்டெர்டைன்மெண்ட்.... நீங்களும் இந்தத் தேடலில் என்ஜோய் தான் பண்ணிருப்பீங்கனு நம்புறேன்...

அப்புறம், X பெயரினால் எனக்கு Maths பிடிக்கும் னு சொல்லிருந்தீங்க...ஆமா ஆமா கண்டிப்பா எனக்கு Maths பிடிக்கும். . பட் Maths விட, History அண்ட் Zoology ரொம்ப ரொம்பப் பிடிக்கும் :)

ஆனால் நீங்க எல்லாருமே என்ன ரொம்ப ஹாப்பியா ஆகிட்டீங்க டியர்ஸ்... அதுலயும், இரண்டு ஆண்டுகள் கழித்துகூட, நான் இப்ப வரலாறு புதினங்கள் மட்டும் தான் எழுதுறேன்னு தெரிந்தும் கூட, "நான் தான் எழுதுறேன்னு" யூகிச்ச, அன்புக்களைப் பார்க்கும் போது, இது நிஜமாகவே எனக்கு எதிர்பாராத சந்தோசமா இருக்கு...

(மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேனே மொமண்ட்... ஹா ஹா எப்படிக் கண்டுபிடிசீங்க...

Typoglycemia - இது என்னனு தானே பாக்குறீங்க? ஒண்ணுமில்லைங்க...தவறா இருக்க வார்த்தைகளைக் கூட, எழுத்துக்கள் மாறுபட்ட வார்த்தைகளைக் கூட நம்ம மூளை மிகச் சரியா வாசிச்சிடும். ஓர் உதாரணம் சொல்லட்டா ?

WROD.... இதை நீங்க வாசிக்கும் போது கண்டிப்பா WORD-னு சரியா வாசிச்சிடுவீங்க... அது தான் மனித மூளையின் தனிச் சிறப்பு...

அந்த முறைக்குப் பெயர் தான் இது...

நான் எழுதுறத நானே வாசிச்சு பார்க்கும் பொழுது சில எழுத்துக்கள்-ல இருக்க எழுத்து பிழையை என்னுடைய மூளை மிகச்சரியா வாசித்துவிட்டு போய் விடுது... அதுனால அதைக் கண்டுக்காதீங்க... :)

ஆனா ஸ்ரீலங்கன் சாயல் எப்படி வருது ? ஐயோ எனக்கு அதைப் பத்தி எந்தப் பரிக்ஷயமும் இல்லையே... "வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை மொமண்ட்)

இனிதான் ஸ்ரீலங்கா பத்தி ஆராயணும்னு இருக்கேன்...அதுவும் தற்போதைய காலமில்லை... வரலாற்றுக் காலம்....

கம்மெண்ட்ஸ் போட்ட ஒவ்வொரு வாசகருக்கும், இவுங்களா அவுங்களா என விவாதிச்ச ஒவ்வொரு நட்புகளுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றிகள்...

இப்படிக்கு
உங்கள் ராசி @ ராசிதா
Pa Paa Poo 5

:):):):):)
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

பார்த்திபனை விட பூதம் நல்லா ஸ்கோர் பண்ணுறான்
ஹா ஹா ஹா

பார்த்திபனிடம் ஏன் இந்த அமைதி?
தாயும் அண்ணனும் காட்டிய பாசம் அன்ன்ன்ன்ன்பில் நிலை மறந்து போனானோ?

ஹா ஹா ஹா
பார்த்திபனின் மனைவியாகிற அம்ஸமில்லாத அம்ஸாவுக்கு இது தேவையா?
ஒண்ணு கொடுத்து ஒண்ணு வாங்கிட்டு கீழே விழுந்துட்டாளே
 
Last edited:

Joher

ஹாய் ராஷிதா.......
டீச்சருக்கும் எழுத்துக்கும் தூரம் அதிகமில்லையே...... சோ ஓரளவுக்கு எழுதும் வார்த்தைகள் வாக்கியங்கள் அதோட ஸ்டைல் கதை படிக்கிறப்போ மனசுல நிற்கும் தான்......
நான் உங்க கதை எதுவும் படிச்சதில்லை....... மிலா எபிஸ் சிலது ரீட் பண்ணியிருக்கேன்...... நான் படிச்சா writers ல மிலா சாயல் தான் என் மனசுல தோணிச்சு...... அதன் மிலா சொன்னேன்......
 
ஹே நான் கண்டுபிடிச்சிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்
சபாஷ் உங்களை, உங்கள் எழுத்தைக் கண்டுபிடித்ததில் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக் கொள்கிறேன், ராசிதா டியர்
ஹா ஹா ஹா
@Raasitha
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top