Pa Paa Poo 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

அடேய் பார்த்திபன்
பனிமலர் பொண்ணுக்கு என்னடா கொடுமை செஞ்சு வைச்சே?
அவள் இப்படி உன்னை கருவறுக்கப் பார்க்கிறாளே

எவன் எவள் எப்படி போனாலும் நம்ம நித்யகலா மேடத்துக்கு பனிமலரின் நகைகள் மேலேயேதான் கண்ணு அர்ஜுனனுக்கு அரக்கு மாளிகையில் கண் இருந்த மாதிரி
ஆனால் கலாவுக்கு வட போச்சே மொமெண்ட்தானோ?

நீ வீட்டுக்கே வரலைன்னு சொன்னா நித்யகலாவுக்கு பனிமலரின் நகை எப்படி கிடைக்கும்?
அண்ணி பன்னிக்காக கொஞ்சம் பார்த்து பண்ணு, பார்த்திபன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top