Pa Paa Poo 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice epi mdm. Sarvam sakthi mayam illaya
இது மல்லியோட கதை இல்லை...
நான் எனது மனது கதை இன்னும் முடியலை.... அதுக்கப்புறம் தான் சர்வம் சக்தி மயம்....
 

தரணி

Well-Known Member
ஸ்டார்டிங்யே அருமை ... ஆனா இயது யாரோட ஸ்டோரி.... மல்லி அக்கா ஸ்டோரி இல்ல... வேற யாரு...

பெயர் செமையா இருக்கு பஞ்சபூதம் ... பூதம் கனவில் வர பொண்ணு ஒரே நயிட்டி தான் போட்டு இருக்குறனு தெரியும் போது பின்னு மூஞ்சி கூட தெரிஞ்சி இருக்குமே பூதம்...

பார்த்தி ஜமீன் இப்போ drive யா... கஷ்டம் தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top