P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Punitha M

Well-Known Member
சரியான கேள்வி:sneaky:
இப்பவும் தன்னை மட்டுமே தன் உணர்வை மட்டுமே பாக்கறாளே:confused:
அந்த சுயநலத்துக்கு இந்த வார்த்தையாச்சு உறைக்குமா??:unsure:
Nice pc
 
ThangaMalar

Well-Known Member
கல்யாண நிகழ்வுகளும் ஒரே ஒரு ராத்திரியில் தான்..
தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி... அப்பப்பா.. தொடர்ச்சியா எத்தனை twist and turn..
எத்தனை எபி அந்த நாளை மட்டும் விவரிக்க.

அப்புறம் மாசக்கணக்கு ஒரே வரியில் ஓடி போச்சி..

விவாகரத்து நிகழ்ச்சியும் ஒரே ஒரு நாள் தான்..
நடந்திட்டே இருக்கு ..
மும்பை வந்து இறங்கி... இந்த நாள் இன்னும் முடியல..
கடவுள் கிட்ட வேண்டற பொழுது எப்போ வருமோ..
அதுக்குள்ள என்னென்ன நடக்குமோ..

Puzzle அரசி நம்ம மல்லி.. :love:
கனவுல கூட யோசிக்க வைக்கிறாங்க.. :unsure::eek:o_O
 
fathima.ar

Kanavulayum ssm thaaane va
 
Manimegalai

செம மலர்..
இரவுதான் மல்லி சிஸ்கு
பிடிச்சிருக்கு போல..
இரவின் நீளம்
இரவின் அமைதி
இரவில் கதை படிக்கிறது கூட சூப்பர் .
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top