P9 Sarvam Sakthi Mayam

Advertisement

mallika

Administrator
Imagine a ludo game where you end up in the finish space of another player? Have you won or have you lost?

You should remain there accepting it is the place for you? Or struggle your way to reach your home?

If you accept, it is a pleasant stat only if both parties agree to that... else?? If you want to move out, but find your way mazed and entangled way to badly, what would you do?

Vallaban and Archana are exactly in such a pool of mess.
Why should Vallaban give up on his life and path for Archana?
Why should not Archana be given a chance to lead a life her way??

P9 Sarvam Sakthi Mayam


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.......

என்னய்யா......
மனுஷன் தப்பு பண்ணினால் தெய்வத்துகிட்ட முறையிடலாம்......
தெய்வமே தப்பு பண்ணிச்சினா.......
புழிஞ்சி புழிஞ்சி அழுறாளே......
அப்பவும் வேண்டாம்னு சொன்னேனே சொல்லி அழுறா......

அம்மா கூட பேசவேண்டியது தானே.....
ஏன் பேசல?????

வல்லபா இந்த அழுகாச்சி பொண்ணு வேணுமா?????

கல்யாணம் பண்ணிட்டு காதலனோட பேசிட்டு இருக்கிறதுக்கு பேர் கள்ளக்காதல்..... நச்ன்னு இருக்கு.....
 
Last edited:

sindu

Well-Known Member
Imagine a ludo game where you end up in the finish space of another player? Have you won or have you lost?

You should remain there accepting it is the place for you? Or struggle your way to reach your home?

If you accept, it is a pleasant stat only if both parties agree to that... else?? If you want to move out, but find your way mazed and entangled way to badly, what would you do?

Vallaban and Archana are exactly in such a pool of mess.
Why should Vallaban give up on his life and path for Archana?
Why should not Archana be given a chance to lead a life her way??

P9 Sarvam Sakthi Mayam


:):):)
Nowadays the Preface are interesting
 

Manimegalai

Well-Known Member
:love:
மல்லி சிஸ்
தினமும் நீங்க வருவது
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..
நன்றி நன்றி.
முதல் முறை
அர்ச்சனா அழுகை பாவமா இருந்துச்சு..
இப்ப இல்ல..
அவ காதல்
அவ வாழ்க்கை
அது திருமணத்துக்கு முன்பு வரை சரி..
அதன்பிறகு நடந்துக்குற முறை
இப்ப வல்லப் கிட்ட தரும் விளக்கம் எதுவும் ஏற்றுக்க முடியல..
அதுவும் அழுகை எதுக்கு
அம்மா செத்துப் போ சொன்னதற்கு...
நல்லா வருவமா நீ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top