P9 Sarvam Sakthi Mayam

Advertisement

priya raghavan

Well-Known Member
Imagine a ludo game where you end up in the finish space of another player? Have you won or have you lost?

You should remain there accepting it is the place for you? Or struggle your way to reach your home?

If you accept, it is a pleasant stat only if both parties agree to that... else?? If you want to move out, but find your way mazed and entangled way to badly, what would you do?

Vallaban and Archana are exactly in such a pool of mess.
Why should Vallaban give up on his life and path for Archana?
Why should not Archana be given a chance to lead a life her way??

P9 Sarvam Sakthi Mayam

How true....archanavum paavam thaan..Force panni kalyanam panna enna panradhu...vallabhanum romba paavam..Ivan vera lifela oru kalyanam thaannu simran..aiyoh intha mudichu epadi avizhumo....antha lover kadangaran vera seekiram divorce pannituvaannu katharan...So sad....vaazhamaye saaganinsikara..ellam shakti madam panna koothudhaan. Ponnu love pathi ketrukalam..
:):):)
 

fathima.ar

Well-Known Member
செம மலர்..
இரவுதான் மல்லி சிஸ்கு
பிடிச்சிருக்கு போல..
இரவின் நீளம்
இரவின் அமைதி
இரவில் கதை படிக்கிறது கூட சூப்பர் .

இரவின் இருட்டு பல விஷயங்களை மறைக்கும்...
 

Sainandhu

Well-Known Member
இப்படி ஒரு வாழ்க்கை தேவையா....செத்து விடலாம் போல...”. அவள்
“ கடவுளே நீயே கதி,நீயே துணை, எப்படியாவது காப்பாற்றி விடு...அவன்


நடக்கப் போவது என்ன....? :oops::oops:
 

Joher

Well-Known Member
நான் இப்போ தப்பு பண்ணுறதுக்கு காரணம் நீங்க தான்......
திரு தங்கச்சி போல......

என்ன செய்யுறேன்னு தெரியாமயும் செய்யல......
புள்ள தெளிவாத்தான் இருக்கு......
அப்புறம் ஏம்மா இப்படி?????

Oh wow..... கை தட்டுவேனா......:love:
 

Sainandhu

Well-Known Member
Vallab's words are very harsh....
but as he says this is how the society calls

feel pity for Archana....

Mr. அருணாசலத்துக்கோ இல்லை
உலகம் சுற்றும் வாலிபன் ராஜாராமிற்கோ
கூட , மல்லி அந்த வார்த்தைகளை யூஸ் பண்ணவில்லை...
:mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top