P39 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னம்மா சுந்தரி இப்படி ஒரு ஷாக்...... அவன் உனக்கு ஷாக் குடுக்க நினைச்சான்.......
ஆக்க பொறுத்தவளுக்கு ஆற பொறுக்கலையே...
என்ன ஆவேசம் வருது இப்போ.......

கண்ணா நீ ஒரு பிளான் போட்டால் உன் பொண்டாட்டி அதை சுக்கு நூறாக்கிட்டாளே......
return குடும்பமா.......

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு விக்கி நின்னாச்சு :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கண்ணனை பார்க்க சுந்தரி தனியா பஸ் ஏறி வந்துட்டாளா??? :unsure::unsure:
அதானே பொண்ணுங்க அமெரிக்காவுக்கே தனியா போறாங்க... இங்க இருக்கிற கோயம்புத்தூர்க்கு வர்றதுக்கு என்ன பயம்??? நீ போம்மா தைரியமா... (y)(y)
நீ யாரு மல்லி ஹீரோயின் ஆச்சே..:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஹா ஹா ஹா
ஆம்படையானுக்கு உடம்புக்கு முடியலைன்னு சொன்னதும் சுந்தரியக்கா பஸ் ஏறிட்டாங்களே
சபாஷ் சுந்தரி
இப்படித்தான் இருக்கணும்
அபராஜிதனுக்கு மூன்றரை வயசாயிடுச்சா?
ஸ்கூல் போகப் போறானா?
அப்போ இன்னொரு ஜூனியர் வரணுமே
அடேய் துரைக்கண்ணா
எம்பி எம்பி நீயி எம் பி ஏ படிச்ச வரைக்கும் போதும்
அபிக்கு ஒரு தங்கையோ தம்பியோ வர்ற வழியைப் பாருடா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top