P35 Nee Enbathu Yaathenil

Advertisement

monies

Well-Known Member
நீ என்பது யாதெனில்- இவளா??? எனக்கு பொண்டாட்டி

நீ என்பது யாதெனில்-
இவ தான் பொண்டாட்டின்னு ஆயிடுச்சு.......

நீ என்பது யாதெனில்-
இந்த அவமானம் எனக்கு தேவையா????

நீ என்பது யாதெனில்-
போ நீ போ

நீ என்பது யாதெனில்-
என் மகவை சுமக்கும் தாயாய்..

நீ என்பது யாதெனில்-
நான் வியந்த உழைப்பாளி..

நீ என்பது யாதெனில்-
என்னில் நீயோ
உன்னில் நானோ
இணைவது அவ்வளவு எளிதா??

நீ என்பது யாதெனில்-
நானாக நானில்லை பொண்டாட்டி

நீ என்பது யாதெனில்-
எடுடா ஓட்டத்தை..
ஓடினேன் ஓடினேன்
சென்னை வரை ஓடினேன்..

நீ என்பது யாதெனில்-
நீலாம் லவ் ஸப்ஜெக்ட்க்கு வேஸ்ட்டு..
படிடா ஒழுங்கா..

திரும்பவும் மொதல்ல இருந்தாஆஆஆ
Return serndu tan povanga thonudu dear
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பையனுக்கு யூனிபார்ம் மாட்டி ஸ்கூல் அனுப்பி ரசிக்கற வேளையில வீட்டுகாரர் போட்டிருக்கற யூனிபார்ம் ரசிக்கற.. சுந்தரி இப்பவாச்சும் ரசிக்க தோணுதேன்னு நினைக்கவா.. இவ்வளவு மெதுவா போனா எப்படி ன்னு நினைக்கவா...
 

தரணி

Well-Known Member
நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சரி ஆகி வரும் போது எல்லாமபி குட்டிக்கு காய்ச்சல் வந்துடுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top