P34 Naan Enathu Manathu

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நான் இல்லை பானுகா. சின்ன சின்ன ஆசை முதலில் முடிக்கணும். இந்த வாரம் ஆரம்பித்து விடுவேன் கா
வாவ்
"சின்ன சின்ன ஆசை" இந்த வாரம் வந்து விடுமா?
சூப்பர் சூப்பர், நீலா டியர்
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
வாவ்
"சின்ன சின்ன ஆசை" இந்த வாரம் வந்து விடுமா?
சூப்பர் சூப்பர், நீலா டியர்
:love::love:உங்களையெல்லாம் நம்பி தான் களத்தில் குதிக்கப் போறேன்.:giggle:
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love:உங்களையெல்லாம் நம்பி தான் களத்தில் குதிக்கப் போறேன்.:giggle:
வாங்க வாங்க நீலா டியர்
சின்ன பாக்கெட்டும் அவளோட "ண்ணா"வும் எப்போ வருவாங்கன்னு நான் ஆவலோடு காத்திருக்கிறேன்ப்பா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அப்பாவ பார்த்து வளந்ததால மகனும் அப்பா மாதிரியே அம்மாவ தாங்குறான்.. இதுல இந்தம்மாவுக்கு என்ன பிரச்சனை :unsure::unsure::unsure:
தாங்குறது தான் பிரச்சினையே.... அந்தம்மாவுக்கு அவங்க பையனும் தாங்க கூடாது.... அவ பையனும் தாங்க கூடாது....
 

banumathi jayaraman

Well-Known Member
தாங்குறது தான் பிரச்சினையே.... அந்தம்மாவுக்கு அவங்க பையனும் தாங்க கூடாது.... அவ பையனும் தாங்க கூடாது....
சீதா அம்மகாருக்கு எந்த பெத்த மனசு?
என்னம்மா மாயம்மா சீதாம்மா இப்பிடி இருக்கலாமாம்மா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top