P24 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அது என்ன நீங்க தான் வரணும்னு கூப்பிட்டுட்டு ஒரு பஞ்ச் வைக்கிற ஜெயந்தி.......
அதானே அவன் கடுப்பாகிறான்........
அவனோடு சேர லீவை எஸ்ட்டெண்ட் பண்ணுறதுக்கு நினைத்த சில்லி ரீசன்ஸ் எல்லாம் எங்கே???

வந்தாச்சு வந்தாச்சு மருது வந்தாச்சு.......
பொண்டாட்டி கண்ணில் கண்ணீர் அதுவும் அடுத்தவனால்........ கேட்கணுமா என்ன???
இப்போ யாருக்கு யார் மேல கண்ணுனு காட்டுவான் மருது....... விஷால் மச்சான் காலி தானோ???

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.......
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்
மருது வந்து விட்டான்
சூப்பர்
பாவம் ஜெயந்தி
இவளே கூப்பிட்டு விட்டாள்
அடப்பாவி ஜெயராஜ்
நீ விஷாலோட மச்சானா?
மருதுவைப் பார்த்ததும் பம்முறான்
ஹா ஹா ஹா
ஆனாலும் ஜெயந்தியைத் தப்பா
பேசினே
அவளை கீழே விழ வைச்சே
ஜெயந்தியை அழ வைச்சுட்டே
உனக்கு சங்குதாண்டி ஜெயராஜ் மாப்பி
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஜெயராஜ், ஜெயந்திக்கு இல்லடா உன் மேல கண்ணு...
இப்ப நம்ம மருது காமிப்பாண்டா யாருக்கு யார் மேல கண்ணுனு???

ஒன் மேல ஒரு கண்ணு
உன் கதை முடிஞ்சது இன்று
ஒன்னோட இவன் ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
Wow semma மாஸ் pc:love::love:
ஜெயந்தி தானே சமாளிக்கலாம் நினைக்காமல் மருதுவ கூப்பிட்டது சூப்பர்.
Episode படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top