P21 Kaathalum Katru Mara

Joher

Well-Known Member
#2
Ty Malli........

காலையிலே நீ குளிச்சிருக்க......
உன்ன வாசம் புடிக்கிறா........
என்னடா ரவுடி ஜக்கம்மா நீ பண்ண வேண்டியதெல்லாம் பண்ணுறா.........

ஐயோ இவ இன்னொரு வர்ஷினி Vampire அரசி.........

இப்போ என்ன உங்க வீட்டுகாரங்க யாரும் உன்னை எதுவும் சொல்லக்கூடாது.........
உன் வீட்டுக்காரன் சொல்லத்தான் விட்டுருவானா என்ன???????
அதுக்கு மேல உன் மாமனார் நாத்தனார்ஸ்.......

நீ தைரியமா வா..........
பாவம் வீட்டுக்காரன்.......
பொழைச்சி போகட்டும்.......
 
Last edited:
#7
அரசி அம்மிணிக்கு ஏன்
இந்த சோர்வு?
ஹோ, ஜூனியர் ஜக்கம்மா
ரெடியாகிட்டாங்க போலவே,
மல்லிகா டியர்

அடேய், குருபிரசாத்?
என்னே உனக்கு வந்த
சோதனை?
உனக்கு வாழ்நாள் முழக்க
இந்த ஜக்கம்மா பெட்ரோமாக்ஸ்
லைட்டேத்தான்
ஹ்ம்ம்............அனுபவி குருத்
தம்பி அனுபவி

இன்னும் சீனியருக்கு ஜூனியர்
ஜக்கம்மா போட்டிக்கு வந்து
உன்னை என்ன பாடுபடுத்தப்
போறாளோ?

விதி வலியது தம்பி
அதை நீ சந்தோஷமாக
அனுபவித்துத்தான் ஆகணும்,
குருபிரசாத் டியர்
 
Last edited:

Latest profile posts

ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.
இப்போ விஜி டியரின் "மாறியதே மனம்" அப்டேட் ஓபன் ஆகுது so much தேங்க்ஸ், மல்லிகா டியர்
site issues set righted friends.

Sponsored