P2 Sarvam Sakthi Mayam

Advertisement

Sainandhu

Well-Known Member
hi malli..
பெண்களை போற்ற வேண்டும்,
என்று சொல்லி வளர்த்த அம்மா....
வித்தியாசமான அம்மா கூட...


போற்றுவானாம்,ஆனால்..
எதிர்மறை எண்ணங்களும் உண்டு....
சரியான மிக்ஸட் வெஜ் போல....;):p
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
பெண் பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதை..
ஆணுக்கு சொல்லி வளர்ப்பது
சூப்பர்ல;):)
ஏன்டா தலை சுத்துது..
கொஞ்சம் தப்பினா பையன் சாமியாரா போக கூட சான்ஸ் இருக்கு மணி....:cool:
நான் சொல்லறது நல்லா ஒழுக்கமான சாமியார் ..... ஆனா நம்ம சாமியார் சைட் அடிக்குறார் ...எதோ கொஞ்சம் நம்பிக்கை வருது ....:D
 

Sundaramuma

Well-Known Member
TY மல்லி.........

பொண்ணை தூக்கிட்டு வந்தால் site அடிக்கிறானே........ ஆனால் காதல் பிடிக்காதாமே?????

என்னடா ஒரே கலாட்டாவா இருக்கு..........
பொண்ணு வேற பிடிக்கலைனு முகத்தில் காட்டுது........
வீட்டோட மாப்பிள்ளை விடமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே.......

கலாட்டா கல்யாணமா வல்லபனுக்கு??????
எல்லாம் சண்டை போட்டு வல்லப், சனா சேர்த்து வைக்க போறாங்க.. ஐ.. ஜாலி...
முடிவே பண்ணிடீங்களா கல்யாணம் தான்னு .....:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top