P2 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
TY மல்லி.........

பொண்ணை தூக்கிட்டு வந்தால் site அடிக்கிறானே........ ஆனால் காதல் பிடிக்காதாமே?????

என்னடா ஒரே கலாட்டாவா இருக்கு..........
பொண்ணு வேற பிடிக்கலைனு முகத்தில் காட்டுது........
வீட்டோட மாப்பிள்ளை விடமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே.......

கலாட்டா கல்யாணமா வல்லபனுக்கு??????
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi மல்லி சிஸ்..
வல்லபனை அவங்க அம்மா
ரொம்ப நல்ல பிள்ளையா வளர்த்து இருக்காங்க:)
தினேஷ் தான் சரியில்ல..
பேச்சு ஒரு மாதிரி இருக்கே..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top