Advertisement

Shobana selvarani

Well-Known Member
Sema mam...one year munbu varaina apa ipa antha thozhil pannalaiya....love solrathuku evlo kulappam y maruthu...thuninthu seyalpadu vetri nichayam...ivlo naal thotrathuku importance kodukala iniyum apdi iruka mudiuma...ponna pudichiruchula ini kandippa importance koduthutha aaganum...
 

sindu

Well-Known Member
Epi1ல பார்த்தாச்சே......
Spark at first sight;)
பேரு தானே தெரியாது......

Renamed...... ஒட்டகச்சிவிங்கி.....:p
He met her... he liked her... Lights flashed... Bells Rang... Heart skipped a beat... There were stars in his eyes...!!!
Yet all he realized she is a star in the distant sky. Will the star shine upon him? Will they chime the bells together? Will the hearts beat in sync?
Time will tell...!!!

It is very clear he only loves her
but no sparks from her side yet (atleast till chapter 2, definitely she will fall in love, but not atonce, again Jeyanthi manasula ippa varai Moorthy illai )

ஒட்டகச்சிவிங்கி இல்லை
நேர் பார்வை பார்க்கும்
கடிவாளம் (lagan) கட்டிய குதிரை
 
Last edited:

Sainandhu

Well-Known Member
It is very clear he only loves her
but no sparks from her side yet (atleast till chapter 2, definitely she will fall in love, but not atonce, again Jeyanthi manasula ippa varai Moorthy illai )

ஒட்டகச்சிவிங்கி இல்லை
நேர் பார்வை பார்க்கும்
கடிவாளம் (lagan) கட்டிய குதிரை

(y)(y)
 

Joher

Well-Known Member
It is very clear he only loves her
but no sparks from her side yet (atleast till chapter 2, definitely she will fall in love, but not atonce, again Jeyanthi manasula ippa varai Moorthy illai )

ஒட்டகச்சிவிங்கி இல்லை
நேர் பார்வை பார்க்கும்
கடிவாளம் (lagan) கட்டிய குதிரை
என்னோட comment மல்லி போட்ட பாட்டு வரிக்கு.....
யார் மனதில் யாரோ????
இப்போதைய கதைக்கு இ!லாய்

ஒட்டகச்சிவிங்கி...... மூர்த்தி.....
Not ஜெயந்தி.....
 

sindu

Well-Known Member
Moorthikku மிகவும் கடினமான வாழ்வு இது வரை
போலீஸ்-ஏ தவறா வழி நடத்துது
காசு வந்தா சரி

பொண்ணு கேட்க போறானா
மினி தாதா
ஒரு வருடம் முன்பு வரை இருந்த
இவனது தவறான வாழ்வு
தெரிந்தால் இடத்தை காலி பண்ணிட்டு கூட போகலாம்

பொண்ணை படிக்க வைச்சு America அனுப்பனும் என்று
நினைப்பவர்கள் என்ன செய்வாங்க ???
நல்லா படிச்சு அப்பாக்கு உறுதுணையா
இருக்கணும் எனும் ஜெயந்தி என்ன செய்வ்வா ???

குடும்பம் ஏதேனும் இக்கட்டில் மாட்டி கொண்டால் நடக்கலாம்
இவ்வ்ளோ -லாம் -லாம் போடும் போது
பல்பு நிச்சயம் என தெரியுது
waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top