P19 Naan Enathu Manathu

Advertisement

ThangaMalar

Well-Known Member
தப்பு செய்யும்போதெல்லாம் ஜாலியா இருந்தான்
இப்போ ஒன்னுமே செய்யலனாலும் வில்லனாக்கிடுறாங்க
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வில்லன் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணுறாங்களா???
நீ ஏற்கெனவே அந்த வேலை தானே பண்ணுன......
இப்போ என்ன சலிச்சுக்குற......

போன் இல்லாத காலமெல்லாம் நிம்மதியா இருந்தோம்....... கைல போனோடு இருக்க போய் ஒரு தடவை எடுக்கலைனா கூட ஒப்பாரி வைக்குற அளவுக்கு போய்ட்டாங்களே...... எங்கே போய் சொல்ல???

ஷர்மி is watching and noting the point 'எனக்கு இவ டென்ஷன் பெருசு' :p:p:p
பார்த்துடா..... சண்டைக்கு வர போறா......

சந்தோஷ் பாவமா போய்ட்டானே.......
டேய் அண்ணான்னு கூப்பிட்ட தங்கை தூரமா போய்ட்டா பீல்......

சீதா ஷர்மிக்கு மாமியாரா இருந்தது போய் சீதா மாமியார் அவங்க ரோல் கையில் எடுத்துட்டாங்களா :p:p:p
'Every Action has an Equal and Opposite Reaction'
 
Last edited:

MaryMadras

Well-Known Member
இவ்வளவு நாள் குடும்பத்துக்கு உழைத்தும் அர்த்தமே இல்லாம பண்ணறீங்கன்னு ரவி சொல்றது சரிதான்:confused::confused::confused:.
சீதாக்கு இந்த பேச்சு தேவை தான்:mad::mad:.இனி சீதா அவங்க மாமியார் பேச்சை கேட்க வேண்டிய நிலை:):).அருமை மல்லி:love::love::love:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

அம்மாடி, ஷர்மி நார்மலா ஆயிட்டா...
சீதா பேசுன பேச்சுக்கு இது தேவை தான்.... இனிமேலாவது அனாவசியமா வாயை திறக்காம இருந்தா சரி...

வில்லன் ரேஞ்சுக்கு... அப்ப வில்லன் இல்லையா??? :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top