P18 Sangeetha Swarangal

Riy

Writers Team
Tamil Novel Writer
#33
சூப்பர்-லாம் சரி
ஹரிணி என்ன ஆனாள்-ன்னு
சீக்கிரமா வந்து சொல்லுங்கோ,
ரியா டியர்
நாளைக்கு கண்டிப்பா சொல்லிருறேன்... பட் அடிக்க வரக்கூடாது....
 




#36
நாளைக்கு கண்டிப்பா சொல்லிருறேன்... பட் அடிக்க வரக்கூடாது....
வர்றதே இரண்டு நாளைக்கு
ஒரு முறை
அதிலேயும் குட்டி அப்டேட்
இதெல்லாம் நல்லாவே
இல்லை, ரியா மேடம்
 




#37
நாளைக்கு கண்டிப்பா சொல்லிருறேன்... பட் அடிக்க வரக்கூடாது....
அய்யய்யோ, ஹரிணியின்
ஜோலி முடிஞ்சுதா?
அப்போ நிச்சயமாக உருட்டுக்கட்டை
உண்டு

ஏற்கனவே மிலா டியருக்கு ஒண்ணு
ரெடி பண்ணி வைச்சிருக்கேன்
இப்போ உங்களுக்கும் ஒண்ணு
ரெடி பண்ணிடுவோம், ரியா டியர்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement