P18 Neengaatha Reengaaram

Advertisement

fathima.ar

Well-Known Member
Ayyayya.... Purushan pondatti sandaiya theerka innoruthara? Katti/mutti/ vettitu vena sandai podattum. Moonaavadhu aalellaam Ulla varakoodathu..

Avangale sari aagi irupaanga. Indha govalu vandhu keduthittaar.

Ippo iva vegamaa enga pora?

Enge peranthirikkiraalo ne paadittu suthirukkalaam..

Avan keragam ivala kattitu.
Germanyin senthenmazhaiye num paadamudila..

Ippo

Enge antha vennila thaan paadanum pola:p
 

Joher

Well-Known Member
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ......

கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஹா... பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ
நெஞ்சம் தாங்குமோ......
 

malar02

Well-Known Member
hi mallieeee
கண்ணதாசன் தத்துவ பாட்டுகள்
எல்லாம் காதில் அருவியா கொட்டுது..


இப்ப pc க்கு.....
“ தெய்வம் தந்த வீடு...” தான் ஜெ க்கு....
முழு எபி வந்த பிறகு மாறும் ....


நந்தவனத்து ஆண்டி கதை தான்
மருது பாண்டியோடது....


அவனோ யாருமில்லாத்தால் அனாதை...
எல்லோரும் இருந்தும் அனாதையானள் அவள்...
(y)(y)(y)
 

Manimegalai

Well-Known Member
போடா போடா புண்ணாக்கு......
jo உங்களுக்கு மருதவ திட்டிறதுனா
அல்வா சாப்பிட மாதிரி:D:D
ப்பா எவ்ளோ வார்த்தை...
நிறைய பெயர்:rolleyes:
ஜெயந்திக்கு பக்குவமா
எடுத்து சொல்வீங்க:cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top