P18 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“Sometimes you just cannot tell someone how you feel, you can not sometimes find the right words to make them understand”

When at loss of words and when there is a dispute, heart refuses to hold on to anything positive. The mind races to wild imaginations, refusing itself to ponder and reason whether the troubling thoughts are viable or not, right or wrong.

Despite overdose urge of staying close to each other, unspoken words and unreasoned imaginations keeping them away from each other.

அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு

என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை

அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை

நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி

P18 Neengaatha Reengaaram


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி........:love::love::love:

MVலேயே காலம் தள்ளுறீங்களே.......
வாயை தொறந்து பேசுங்கப்பா.........

அவ பார் எவ்ளோ ஆசை வச்சிருக்கிறா.......
நீ தான் ஓவரா கோபப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துக்கிற........

உன்னை பற்றி தெரிஞ்சுக்கணுமாம்....... சீக்கிரம் சொல்லுடா........

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும்…என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்........

வேளாங்கண்ணி போய் மாதா முகம் பார்த்ததும் நீயும் நியாபகம் வந்துட்டியே மருது.........:love:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:மிக நீண்ட காத்திருப்புக்கு பின் :love::love:
மிக்க நன்றி சிஸ்..
plsssssssss இவ்ளோ இடைவெளி எடுக்காதீங்க..
ஜெயந்தி ரொம்ப நல்லவிதமா யோசிக்கிறது
மிகவும் பிடிச்சிருக்கு..
குழந்தை பெத்துக்கனும்
குடும்பம்னு இப்பதான் மிகுந்த பொறுப்போடு யோசிக்கிறா..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top