P18 எந்தன் காதல் நீதானே

Advertisement

Daya

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

ஜெய் வர மாட்டேன்னு சொன்ன கல்யாணத்தில் வீண் வம்புப் பேச்சா?
புருஷன் சொன்னால் இனியாவது கேட்டுக் கொள், வெண்ணிலா
பார்றா
ஜூனியர் ஜெய் வரப் போறாரா?
அமுதா மாமியாரே மருமகளைப் பார்க்க வந்துட்டாளா?
சபாஷ் ஜெய்
கூனிக் கிழவிக்கு நல்லாக் கொடுத்தான்
உண்மைதான்
நாம் பாடுபடாமல் தோட்டத்தில் எல்லாம் சும்மா வந்து விடுமா?
அதென்ன ஜூனியர் ஜெய் பானுமதி சிஸ்டர் ... ஜூனியர் வெண்ணிலாவாக கூட இருக்கலாம் தானே;):unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top