P17 Neengaatha Reengaaram

Advertisement

malar02

Well-Known Member
அவ அம்மா வீட்டுக்கு தெரியாம போகுமா? விடிஞ்சதும் குடும்பமே வந்து இவன் வீட்டு குத்துவிளக்கை கூட்டிட்டு போக போகுது.. இதுல ஊட்டி விடறதாம்...?

ஜதி மட்டும் இப்போ பிரிஞ்சு போனா.... மருதுவோட முரட்டுத்தனம் அதிகம்தான் ஆகும்.. சோ போகாம .. கூட இருந்து அவனை அவள் வழிக்கு கொண்டு வரணும்... வருவாளா?
ஓவர் பா எப்படி போவா அவனும் கையை கிழிக்குச் வச்சி இருக்கும் போது பசிதாங்கமா இருந்த அப்பவே போகல
தெரிஞ்சா அவங்கிடவேனா மாற்றம் வரலாம் இல்லைனா மிரண்டு போயிடுவாங்க ஜெ கிட்டக்க கூட வரமாட்டாங்க
 

malar02

Well-Known Member
மனக் காயம்.....உடல் காயத்தை உணரச் செய்யுமா....
இல்லை உடல் வலி , மன வலியை மறக்க விடுமா...
இல்லை ஒருவரின் வலி ,மற்றவரின் வலிக்கு மருந்தாகுமா...
ஒருவரின் வலியை அடுத்தவர் உணர முடியுமா...
புரிதல் வலிகளின் வழியாகவா.....இல்லை மனங்களின் மூலமாகவா..?
(y)(y)(y)(y)
 

Sainandhu

Well-Known Member
ஹா ஹா சூப்பர் pc MM
என்னை அடிக்க போறிங்கனு முதலிலேயே தெரியுமா........ ஜெ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: மருது என்னா பல்பு ஷேம் ஷேம் போ நீ கோபட்டத்தும் வேஸ்டு முறுக்கினதும் வேஸ்ட் வளர்ந்த சிறுமிகிட்ட மாட்டிகிட்டே
அடலூசு கையை வேற கிழச்சிகிட்டியா இப்ப ரொம்ப அழ போறா எமோஷனல் இடியட்
நல்ல வேலை ஓடி ஒளிஞ்சிக்காம இருந்தியே

முழுசா படிக்கும் போது மெச்சூர்டா தெரிவாளா பார்ப்போம் பல்பா என்று

// வளர்ந்த சிறுமி...//
அப்படி அவளை பார்த்து இருப்பான்.....?
அவன் Prince Charming கிடையாது...
முரட்டு மருது....
The beauty and the beast...
பொருத்தமா இருக்குமா....?
 

Seethavelu

Well-Known Member
டேய் மருது லூசாப்பா நீ அவள தூக்கி வண்டில உக்கார வச்சு ஹாஸ்பிடல் போகாம நீயும் கைய கிழிச்சுகிட்டா:eek: உங்க ரெண்டு பேரையும் யாரு பாக்க
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டுனு பெரியவங்க சரியாத்தான் சொல்லிருக்காங்க
malli ma சீக்கிரம் அந்த ud போட்டீங்கன்னா இதுங்க ரெண்டும் என்ன பண்ணுசுங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அடிக்கிற வெயில்ல ஏற்கனவே மண்ட காஞ்சு போயி இருக்கோம் அதனால சீக்கிரம் வருவீங்களாம் ......;)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
டேய் மருது லூசாப்பா நீ அவள தூக்கி வண்டில உக்கார வச்சு ஹாஸ்பிடல் போகாம நீயும் கைய கிழிச்சுகிட்டா:eek: உங்க ரெண்டு பேரையும் யாரு பாக்க
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டுனு பெரியவங்க சரியாத்தான் சொல்லிருக்காங்க
malli ma சீக்கிரம் அந்த ud போட்டீங்கன்னா இதுங்க ரெண்டும் என்ன பண்ணுசுங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அடிக்கிற வெயில்ல ஏற்கனவே மண்ட காஞ்சு போயி இருக்கோம் அதனால சீக்கிரம் வருவீங்களாம் ......;)
:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top