P16 Neengaatha Reengaaram

Advertisement

priya raghavan

Well-Known Member
Ivanga sandai theervadharkana sadhyakoorugal engume thenpadavillaiye....roomla oru night perisa azhudhu pesitanganna ella problamum sariaagidumngaradhu usuala ella hero_heroinkum porundhum...But ivanga rendu perkum andha logic ellam porundhadhu pola..divorcennu oruththar aarambicha seruvangalo..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜதி நீ செய்யறது சரியா. உங்க கடையில கிசைக்குமின்னு தெரிஞ்சும் இதெதுக்கு இப்படி ஒரு வில்லங்கம்.... மருது ஆரம்பிச்சிட்டார்... முடிவு???
 

Suvitha

Well-Known Member
"மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா... வா..வா..வா..."
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Ithenna kaalaila paatoda kilambi vanduteenga @Suvitha ?

Avanga kathi kaila edukaatha kuraiyaa sandai poda ready ya irukaanga..

Yeppa sandaiyaavadhu podunga? Verenna pandrathu? Ippadi purushanum pondaatiyum sengannum karungannumaa irundha kudumbam vilangidum...

Idhula pona epila kuzhandhaingalum enna maadhiri saapattu ram(i)s a irundha enna pandradhunnu vera Jathi yosicha.

Inge pechukke vazhiya kaanomam... Idhula pasangala pathi vera ..... Ada pomma....

PC chinnadha iruku. Serthuvachu UD la kuduthudunga. Thittikathaane poraanga.... Nalla vachu seinga Malli.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top